வியாழன், 22 ஜூன், 2017

ஏரலில் பரபரப்பு கள்ளக்காதலியுடன் கட்டிட தொழிலாளி ஓட்டம்

ஏரல், ஜூன் 22-
ஏரலில் கள்ளக் காதலியுடன் கட்டிட தொழி லாளி ஓடி விட் டார். போகும் போது தனது 4 குழந் தை க ளை யும் அழைத் துச் சென் று விட் டார்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் புது ம னை யைச் சேர்ந் த வர் சுட லை முத்து(35) கட் டிட தொழி லாளி. இவ ரது மனைவி ராம லட் சுமி(28). இவர் நூறு நாள் வேலை திட் டத் தில் வேலை பார்த்து வரு கி றார். இவர் க ளுக்கு ஈசு வ ரன்(10), பிரியா(8), இந் து மதி(7), இசக் கி ராஜா(6) ஆகிய குழந் தை கள் உள் ள னர். இவர் கள் ஏர லில் உள்ள தனி யார் பள் ளி யில் முறை யே 4, 3, 2, மற் றும் முத லாம் வகு ப்பு படித்து வரு கின் ற னர்.
இந் நி லை யில் சுட லை முத் து வுக் கும் பக் கத்து வீட் டைச் சேர்ந்த இசக் கி யம் மாள் என் ப வ ருக் கும் கள் ளத் தொ டர்பு ஏற் பட் டது. இசக் கி யம் மாள் திரு ம ண மா ன வர். அவ ருக் கும் 4 குழந் தை கள் உள் ள னர். இவர் கள் தொடர்பு இரு வீட் டா ருக் கும் தெரி ய வந் த தும் அவர் கள் கண் டித் துள் ள னர். 4 குழந் தை கள் பெற்ற உங் க ளுக்கு கள் ளப் பொண் டாட்டி கேட் குதா என சுட லை முத்து மனைவி ராம லட் சுமி கண வரை வசை பா டி னார். ஆனால் யார் அறி வு ரை யும் அவர் கள் கேட் கும் நிலை யில் இல்லை. ஊரில் இருந் தால் நாம் சந் தோ ஷ மாக இருக் க மு டி யாது என இரு வ ரும் கரு தி னர்.
நேற்று காலை ராம லட் சுமி வேலைக்கு சென் று விட் டார். பிள் ளை க ளும் பள் ளிக்கு சென்று விட் ட னர். ஆனால் சுட லை முத்து வேலைக்கு செல் லா மல் நேராக பள் ளிக்கு சென்று அங்கு நிர் வா கியை சந் தித்து தனது பிள் ளை கள் 4 பேரை யும் அழைத்து வந் தார். அதன் பி றகு அவர் மாய மா னார்.
மாலை யில் வேலை மு டிந்து வீட் டிற்கு வந்த ராம லட் சுமி கண வன் மற் றும் குழந் தை கள் இல் லா தது கண்டு அதி்ர்ச் சி ய டைந் தார். அப் போ து தான் கண வர் பக் கத்து வீட்டு இசக் கி யம் மாளை கூட் டிச் சென் றது தெரி ய வந் தது.
இதைத் தொ டர்ந்து ஏரல் போலீ சில் ராம லட் சுமி புகார் செய் தார். அதில், எனது கண வர் அடுத் த வர் மனை வி யு டன் ஓடி விட் டார். அவ ரது செல் போ னில் தொடர்பு கொண் டேன். ஆனால் ஸ்விட்ச் ஆப் என வந் தது. எனது குழந் தை களை மீட்டு தரு வ தோடு, அவர் கள் இரு வர் மீதும் நட வ டிக்கை எடுக் க வேண் டும் என்று கூறி யுள் ளார். இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ்ஐ சர வ ணன் ஆகி யோர் விசா ரித்து வரு கி றார் கள்.
வழக் க மாக ஆண் கள் தான் குழந் தை களை பரி த விக் க விட்டு செல் வது வழக் கம். ஆனால் இங்கு சுட லை முத்து தனது குழந் தை களை அழைத் துச் சென் றுள் ளார். ஆனால் இசக் கி யம் மாள் குழந் தை களை அழைத் துச் செல் ல வில்லை. அவர் மட் டும் தான் கள் ளக் கா த லு டன் கம்பி நீட் டி யுள் ளார்.
சுட லை முத்து தனது கள் ளக் கா தலி இசக் கி யம் மா ளு டன் தனது 4 குழந் தை களை அழைத் துச் சென்ற நிலை யில், இசக் கி யம் மாள் தனது 4 குழந் தை க ளை யும் கண வ ரை யும் தவிக்க விட்டு சென் றார். இத னால் அந்த குழந் தை கள் பரி த விப் பில் உள் ள னர்.
ஏரலில் பரபரப்பு
கள்ளக்காதலியுடன்
கட்டிட தொழிலாளி ஓட்டம்
கள் ளக் கா த லி யு டன் தனது 4 குழந் தை க ளை யும் அழைத் துச் சென்ற சுட லை முத்து, தனது மனைவி, குழந் தை க ளு டன் எடுத் துக் கொண்ட படம்.
4 குழந்தைகளையும் அழைத்துச்சென்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...