தூத்துக்குடி ஜூன் 15 ; தூத்துக்குடியில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
“மஞ்சள்நீர்காயல்; உபமின் நிலையத்தில் 17.06.17 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான ஏரல், உமரிக்காடு, பழையகாயல், சாயர்புரம், நட்டாத்தி, சிவகளை, அதனை சுற்றியுள்ள ஊர்களில் 09.00. மணி முதல் 13.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.”
“திருவைகுண்டம்; உபமின் நிலையத்தில் 17.06.17 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், திருவைகுண்டம்; உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், துரைச்சாமிபுரம், மல்லல்புதுக்குளம், காரசேரி, பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை ஆழ்வார்திருநகரி அதனை சுற்றியுள்ள ஊர்களில் 09.00 மணி முதல் 13.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”.
“நாகலாபுரம்; உபமின் நிலையத்தில் 17.06.17 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், நாகலாபுரம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான குருவார்பட்டி, வாதலக்கரை, காடல்குடி, நாகலாபுரம், சங்கரலிங்கபுரம், சிவலார்பட்டிஇ வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் 13.00 மணி முதல் 17.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்”.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக