செவ்வாய், 13 ஜூன், 2017

ஏரல், ஜூன் 14: தூத் துக் குடி மாவட்டத் தில் குளத்து பாசன வாய்க்கால்களையும் தூர் வார அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில்
குளத்து பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும்
ஏரல், ஜூன் 14:
தூத் துக் குடி மாவட் டத் தில் குளத்து பாசன வாய்க் கால் க ளை யும் தூர் வார அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள குளங் கள் அனைத் தும் பல ஆண் டு க ளாக தூர் வாரப் ப டா த தால் தூர்ந்து போய் மணல் மேடாகி உள் ளது. இத னால் மழைக் கா லத் தில் குளத் தில் தண் ணீர் தேக்கி வைக்க முடி யா மல் வீணாக கட லுக்கு மழை தண் ணீர் செல் கி றது.
இத னால் குளத் தில் தேக்கி வைக் கப் ப டும் தண் ணீர் விவ சா யத் திற்கு மூன்று மாதங் கள் கூட வரு வ தில்லை.
இந் நி லை யில் கடந்த ஆண்டு பரு வ மழை ஏமாற் றி ய தால் குளங் கள் எல் லாம் வறண்டு போன தால் நிலத் தடி தண் ணீ ரும் வற்றி விவ சா யி கள் கடும் சிர மத் திற்கு உள் ளா கி யுள் ள னர். பல விவ சா யி கள் தங் கள் வாழை மற் றும் வெற் றிலை கொடிக் கால் தோட் டங் களை காப் பாற்ற போராடி பார்த் தும் முடி யா மல் அப் ப டியே போட்டு விட் ட னர். இத னால் விவ சா யி கள் விரக்தி அடைந்து போய் உள் ள னர். அரசு நட வ டிக்கை எடுத்து தற் போது குளங் கள் அனைத் தும் தூர் வா ரும் பணி களை மேற் கொண்டு வரு கி றது. இதில் குளங் க ளுக்கு தண் ணீர் வரும் பாசன வாய்க் கால் கள் அனைத் தும் தூர்ந்து போய் உள் ளது.
இத னால் மழைக் கா லத் தில் குளத் திற்கு தண் ணீர் வரு வ தில் தடை பட்டு தண் ணீர் வீணா கும் நிலை ஏற் பட் டுள் ளது.
எனவே குளத்தை தூர் வா ரும் இதே வே ளை யில் குளத் திற்கு தண் ணீர் வரும் பாசன வாய்க் கா லை யும் சேர்த்து தூர் வார அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என விவ சா யி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன் விடுத் துள்ள அறி க்கை: தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள குளங் கள் எல் லாம் மரா மத்து பணி நடந்து வரும் இவ் வே ளை யில் குளத் திற்கு தண் ணீர் செல் லும் முக் கிய பாசன வாய்க் கா லான வை குண் டம் வட கால் மற் றும் தென் கால் வாய்க் கால் கள் மற் றும் பாசன சிறு, சிறு வாய்க் கால் கள் எல் லாம் தூர்ந்து போய் உள் ளது. இந்த பாசன வாய்க் கால் களை அரசு தூர் வா ரி னால் மழைக் கா லத் தில் குளங் க ளுக்கு தண் ணீர் செல் வ தில் சிர மம் இருக் காது.
மேலும் குளங் க ளில் இருந்து விவ சாய நிலத் திற்கு செல் லும் சிறு, சிறு வாய்க் கால் கள் எல் லாம் பரா ம ரிப்பு இல் லாத கார ணத் தி னால் விவ சாய நிலத் திற்கு குளத் தில் இருந்து செல் லும் தண் ணீர் வீணாகி வரு கி றது. எனவே அரசு அந் தந்த கிராம பஞ் சா யத்து மூலம் 100 நாள் வேலை செய் யும் தொழி லா ளர் கள் மூலம் சிறு, சிறு பாசன வாய்க் கால் களை மழை காலம் துவங் கு வ தற் குள் தூர் வார நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
விவசாயிகள் கோரிக்கை
வை குண் டம் வட கால் வாய்க் கால் தூர் வா ரப் ப டா த தால் மணல் மேடாகி தூர்ந்து போய் உள் ளது.
ராயப் பன்.
மேலும் குளங் க ளில் இருந்து விவ சாய நிலத் திற்கு செல் லும் சிறு, சிறு வாய்க் கால் கள் எல் லாம் பரா ம ரிப்பு இல் லாத கார ணத் தி னால் விவ சாய நிலத் திற்கு குளத் தில் இருந்து செல் லும் தண் ணீர் வீணாகி வரு கி றது. எனவே அரசு அந் தந்த கிராம பஞ் சா யத்து மூலம் 100 நாள் வேலை செய் யும் தொழி லா ளர் கள் மூலம் சிறு, சிறு பாசன வாய்க் கால் களை மழை காலம் துவங் கு வ தற் குள் தூர் வார நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு அவர் கூறி யுள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...