ஞாயிறு, 11 ஜூன், 2017

உடன்குடியில் இப்தார் நோன்பு திறப்பு

உடன்குடியில் இப்தார் நோன்பு திறப்பு
உடன் கு டி யில் இப் தார் நோன்பு திறக் கும் நிகழ்ச்சி எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன் தலை மை யில் நடந் தது.
உடன் குடி, ஜூன் 12:
உடன் குடி களம் பு துத் தெரு முகை தீன் பள் ளி வா ச லில் இப் தார் என் னும் நோன்பு திறக் கும் நிக ழ்ச்சி நடந் தது.
எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன் தலைமை வகித் தார். முன் னாள் எம் எல்ஏ அமிர் த ராஜ், உடன் குடி ஒன் றிய திமுக செய லா ளர் பால சிங், நக ரச் செய லா ளர் ஜான் பாஸ் கர், ஒன் றிய அவைத் தலை வர் ரிபாய் தீன் முன் னிலை வகித் த னர். ஜமாத் கமிட்டி தலை வர் அப் துல் லத் தீப் வர வேற் றார். ஜமாத் கமிட்டி பொரு ளா ளர் சுலை மான் சாகிபு, வக் கீல் கள் கிரு பா க ரன், பால சுப் பி ர ம ணி யன், சமூக ஆர் வ லர் குண சீ லன், தமிழ் நாடு மக் கள் நலன் காக் கும் இயக் கம் முகை தீன், முன் னாள் நகர கவுன் சி லர் கள் மக பூப், சலீம், வாச கன், ஜெய பால், அரி கி ருஷ் ணன், தங் கம், கன க லிங் கம், நடுவை செல் வ கு மார் மற் றும் திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
அனிதா பங்கேற்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...