வெள்ளி, 2 ஜூன், 2017

தூத்துக்குடி மாவட்ட அரசு, தனியார் ஐடிஐகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட
அரசு, தனியார் ஐடிஐகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தூத் துக் குடி, ஜூன் 3:
வேலை வாய்ப்பு மற் றும் பயிற் சித் துறை யின் கீழ் செயல் பட்டு வரும் தூத் துக் குடி மாவட்ட அர சி னர் தொழிற் ப யிற்சி நிலை யங் கள் மற் றும் தூத் துக் குடி மாவட்ட தனி யார் ஐ.டி.ஐக ளில் சேர ஆன் லைன் வாயி லாக விண் ணப் பங் கள் வர வேற் கப் ப டு கின் றன.
8 மற் றும் பத் தாம் வகுப்பு தேர்ச்சி பெற் ற வர் கள் அரசு ஒதுக் கீட் டின் படி, ஐடி ஐ க ளில் சேர www.skilltraining.tn.gov.in, என்ற இணை ய த ளம் வாயி லாக விண் ணப் பிக் க லாம். விண் ணப் பத் தில் எந்த மாவட் டத் தில் கலந் தாய் வில் கலந்து கொள்ள விரும் பு கி றீர் கள் என் பதை குறிப் பி ட வேண் டும். ஒரு மாண வர் பல மாவட் டங் க ளில் தொழிற் ப யிற்சி நிலைய சேர்க் கைக்கு விண் ணப் பிக் க லாம், ஆனால் தனித் தனி விண் ணப் பிக்க வேண் டும்.
தூத் துக் குடி மாவட் டத் தி லுள்ள அரசு மற் றும் தனி யார் தொழிற் ப யிற்சி நிலைய விவ ரங் கள், தொழிற் பி ரி வு கள் இவற் றிற் கான கல் வித் த குதி, வயது வரம்பு, இட ஒ துக் கீடு விண் ணப்ப கட் ட ணம் ஆகி யவை இணை ய த ளத் தி லுள்ள விளக் கக் கையேட் டில் குறிப் பி டப் பட் டுள் ளது.
எனவே ஐடி ஐ க ளில் சேர விரும் பும் மாண வர் கள் www.skilltraining.tn.gov.in, இணை ய த ளம் வாயி லாக சமர்ப் பிக்க வேண் டும்.
மதிப் பெண் மற் றும் இன ஒதுக் கீட் டின் படி மாவட்ட கலந் தாய் வுக் கான தர வ ரி சைப் பட் டி யல் இதே இணை ய த ளத் தில் வெளி யி டப் ப டும். தர வ ரி சைப் பட் டி ய லின் படி தூத் துக் குடி மாவட் டத் திற்கு விண் ணப் பித் த வர் கள் கோரம் பள் ளம், தூத் துக் குடி அர சி னர் தொழிற் ப யிற்சி நிலை யத் தில் நடை பெ றும் கலந் தாய் வில் பங் கேற்க வேண் டும்.
கலந் தாய் வில் கலந்து கொள் ள வி ருக் கும் பயிற் சி யா ளர் கள் பதி வி றக் கம் செய் யப் பட்ட விண் ணப்ப படி வத் து டன், அசல் மாற் றுச் சான் றி தழ், 8, 10ம் வகுப்பு மதிப் பெண் பட் டி யல், அசல் சாதிச் சான் றி தழ், சிறப் பு நிலை முன் னு ரிமை இருப் பின் அதற் கான அசல் சான்று மற் றும் மேற் கா ணும் அசல் சான் று க ளின் நகல் 5 எண் கள், பாஸ் போர்ட் சைஸ் புகைப் ப டம் 5 எண் கள் ஆகி ய வற்றை கொண்டு வர வேண் டும்.
அரசு ஐடி ஐ க ளில் சேரும் பயிற் சி யா ளர் க ளுக்கு தமி ழக அர சால் பின் வ ரும் சலு கை கள் வழங் கப் ப டு கின் றன.
மாதந் தோ றும் உத வித் தொகை ரூ.500, பேருந்து கட் டண சலுகை, இல வச சைக் கிள், லேப் டாப், பாடப் புத் த கங் கள், வரை பட கரு வி கள், 2 செட் சீரு டை கள் (தையற் கூலி யு டன்) 1 செட் காலனி ஆகி யவை வழங் கப் ப டும்.
மேலும் விவ ரங் க ளுக்கு தூத் துக் குடி நிலைய முதல் வரை 0461-2340133 என்ற தொலை பேசி எண் ணில் தொடர்பு கொண்டு விப ரங் களை தெரிந்து கொள் ள லாம். இவ் வாறு தெரி விக் கப் பட் டுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...