ஏரல் அருகே
இளம்பெண் மாயம்
ஏரல், ஜூன் 20:
ஏரல் அருகே சிவ களை வடக்கு தெருவை சேர்ந்த ஆறு மு கம் மகன் மாரி முத்து(30). கூலி தொழி லா ளி யான இவ ருக் கும் பாஞ் சா லங் கு றிச் சி யைச் சேர்ந்த சக் தி மாயா(20) என் ப வ ருக் கும் 2 ஆண் டுக்கு முன் திரு ம ணம் நடந் தது. குழந் தை கள் இல்லை.
இந் நி லை யில் தூத் துக் கு டி யில் உற வி னர் வீட்டு நிகழ்ச் சி யில் கலந் து கொள் வ தற் காக கண வன், மனைவி இரு வ ரும் கடந்த 11ம் தேதி சென் ற னர். அங்கு 3 நாட் கள் தங் கி யி ருந் த னர். 15ம் தேதி சக் தி மாயா தூத் துக் கு டி யில் இருந்து சிவ களை பஸ் சில் ஏற்றி அனுப் பி விட்டு மாரி முத்து அங் கி ருந்து வேலைக்கு சென் று விட் டார். அன் றி ரவு வீடு திரும் பிய அவர் மனைவி இல் லாது கண்டு அதிர்ச் சி ய டைந் தார். உற வி னர் வீடு க ளில் தேடி யும் அவ ரைப் பற்றி எந்த தக வ லும் இல் லா த தால் ஏரல் போலீ சில் புகார் செய் தார். போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக