இன்று தூத்துக்குடி மாவட்டம் #ஏரலில்_பெரிய_மணரா_தெரு_இளைஞர்கள் சார்பாக #பெருநாள தினவிழாவையொட்டி #மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் ஏரல் முஸ்லிம் வணிகர் நலச் சங் கத் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார். பெரிய மணரா தெரு,இளைஞர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்
தகவல்-ஏரலில் இருந்து சகோ முகமது பாசில்
from uae aks
தகவல்-ஏரலில் இருந்து சகோ முகமது பாசில்
from uae aks



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக