திங்கள், 19 ஜூன், 2017

வைகுண் டம் தொகுதி எம் எல் ஏ எஸ்.பி.சண்முகநாதன் மகள் திருமணம்

தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர்
எஸ்.பி.சண்முகநாதன் மகள் திருமணம்
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். நடத்திவைத்தார்
தூத் துக் குடி, ஜூன் 20:
தூத் துக் கு டி யில் முன் னாள் அமைச் சர் எஸ்.பி. சண் மு க நா தன் மகள் திரு ம ணத்தை முன் னாள் முதல் வர் ஓ.பி.பன் னீர் செல் வம் நடத் தி வைத் தார்.
முன் னாள் அமைச் ச ரும், வை குண் டம் தொகுதி எம் எல் ஏ வு மான எஸ்.பி. சண் மு க நா தன்- ஆஷா சண் மு க நா தன் தம் ப தி ய ரின் மகள் டாக் டர் பொன் ரேகா, திருச்சி காளி யப் பன்- டாக் டர் வான் மதி தம் ப தி ய ரின் மகன் டாக் டர் எஸ்.கே. பிர வீன் திரு மண விழா தூத் துக் கு டி யில் நேற்று நடந் தது.
இதற் குத் தலைமை வகித்த முன் னாள் முதல் வர் ஓ.பன் னீர் செல் வம் திரு ம ணத்தை நடத் தி வைத்து மண மக் களை வாழ்த் தி னார். விழா வில் அதி முக (புரட் சித் த லைவி அம்மா அணி) அமைப் புச் செய லா ளர் பொன் னை யன், முன் னாள் சபா நா ய கர் பி.எச்.பாண் டி யன், முன் னாள் அமைச் சர் கள் கே.பி.முனு சாமி, நத் தம் விஸ் வ நா தன், செம் மலை, மாபா. பாண் டி ய ரா ஜன், ஜெய பால், எம்.பிக் கள் மைத் ரே யன், ஜெய சிங் தியா க ராஜ் நட் டர்ஜி, சுந் த ரம், முன் னாள் எம்.பி.க்கள் கே.சி. பழ னிச் சாமி, மனோஜ் பாண் டி யன், எம்.எல்.ஏக் கள், மனோ க ரன், ராஜா மா ணிக் கம், முன் னாள் எம் எல் ஏக் கள் டேவிட் செல் வின், அசோக், முத் து ரா ம லிங் கம், தவசி, நெல்லை ஏ.கே. சீனி வா சன், நாரா ய ண பெ ரு மாள், சமத் துவ மக் கள் கழக தலை வர் எர் ணா வூர் நாரா ய ணன், தூத் துக் குடி- நாச ரேத் திரு மண் டல பேரா யர் தேவ ச கா யம், ‘லே’ செய லா ளர் எஸ்.டி.கே.ராஜன், திருமண்டல மேல்நிலைகல்வி நிலவரக்குழு செயலாளர் ஆடிட்டர் ஜெபச்சந்திரன், முன் னாள் ‘லே’ செய லா ளர் டி.எஸ்.எப். துரை ராஜ், டி.எஸ்.எப். நிறு வ னங் க ளின் பங் கு தா ரர் பால் பாண் டி யன், பண் ணை விளை சேக ர குரு டேவிட் ராஜ், கண்ணா சில்க் கிருஷ் ண வேல், டி.ஏ. தெய் வ நா ய கம், எஸ்.பி. அஸ் வின் கோட் னீஸ், வக் கீல் பிரிவு மாவட் டத் தலை வர் முள் ளக் காடு செல் வ கு மார், ஒன் றி யச் செய லா ளர் கள் திருச் செந் தூர் ராமச் சந் தி ரன், சாத் தான் கு ளம் சவுந் தி ர பாண் டி யன், செய் தித் தொடர் பா ளர் புதுக் கோட்டை செல் வம், மாநில பேச் சா ளர் எஸ்.டி.கரு ணா நிதி, தூத் துக் குடி காய் கனி மார்க் கெட் கம் பெனி பொரு ளா ளர் சிவத் தை யா பு ரம் பர ம சி வன் நாடார், முன் னாள் மாவட்ட கவுன் சி லர் திருப் பாற் க டல், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செய லா ளர் ஜோதி மணி, கூட் டு றவு வங்கி சட்ட இயக் கு நர் செல் வ கு மார், வடக்கு பகு திச் செய லா ளர் பொன் ராஜ், மேற்கு பகுதி அவைத் த லை வர் சந் தா னம் உள் ளிட்ட முக் கி யப் பிர மு கர் கள் பலர் கலந் து கொண்டு மண மக் களை வாழ்த் தி னர். முன் னாள் எம் எல்ஏ ஜி.வி. மார்க் கண் டே யன் நன்றி கூறி னார்.
திரு மண விழா விற் கான ஏற் பா டு களை முன் னாள் அமைச் சர் எஸ்.பி. சண் மு க நா தன் எம் எல்ஏ., ஆஷா சண் மு க நா தன், எஸ்.பி.எஸ். ராஜா மற் றும் திருச்சி கே.ஏ.எஸ்.ராம் தாஸ், ராஜேஸ் வரி, தூத் துக் குடி டாக் டர் தன ராஜ், வசந்தி, சென்னை தொழி ல தி பர் சண் மு கம், சந் திரா, நாகர் கோ வில் டாக் டர் சிவ சுப் பி ர ம ணி யன், லட் சுமி, டாக் டர் கள் சிவக் கு மார், புவ னேஸ் வரி, டாக் டர் விஜ ய சுந் த ரம், கலை ய ரசி, அசோக் கு மார், பொன் ன ரசி, டாக் டர் கள் நித் தின், தமி ழ ரசி குடும் பத் தி னர் செய் தி ருந் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...