வெள்ளி, 2 ஜூன், 2017

ஏரல் அருகே பரபரப்பு டிராக்டரை பறிமுதல் செய்ய விடாமல் தடுத்த பெண் மீது தாக்குதல்

ஏரல் அருகே பரபரப்பு
டிராக்டரை பறிமுதல் செய்ய விடாமல் தடுத்த பெண் மீது தாக்குதல்
ஏரல், ஜூன் 3:
ஏரல் அருகே டிராக் டரை பறி மு தல் செய்ய விடா மல் தடுத்த பெண் தாக் கப் பட் டார். இதை யொட்டி 3 பேரை தேடி வரு கி றார் கள்.
ஏரல் அருகே உள்ள பெருங் கு ளம் சன் னதி தெரு வைச் சேர்ந்த பூபா லன் மகன் முரு கன். விவ சா யி யான இவர் தேனி யில் தனி யார் பைனான்ஸ் மூலம் கடன் பெற்று டிராக் டர் வாங் கி னார். அதற் கான தவ ணைத் தொகை செலுத்தி வந்த நிலை யில் 2 மாதம் பணம் கட்ட முடி ய வில் லை யாம்.
இந் நி லை யில் நேற்று அந்த பைனான்ஸ் கம் பெனி மூலம் 3 வாலி பர் கள் பெருங் கு ளம் வந் துள் ள னர். அவர் கள் பூபா லன் வீட் டிற்கு சென் ற போது அங்கு முரு கன் இல்லை. இதைத் தொ டர்ந்து அங்கு நிறுத்தி வைக் கப் பட் டி ருந்த டிராக் டரை அவர் கள் ஓட் டிச் செல்ல முயன் ற னர். இதை பார்த்த முரு க னின் தாய் மாடத்தி(47) என் ப வர் தடுத் துள் ளார். அவரை அவ தூ றாக பேசி கீழே தள்ளி ெகாலை மி ரட் டல் விடுத் துள் ள னர். இதில் காய ம டைந்த மாடத்தி திரு வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார். இது கு றித்து ஏரல் போலீ சில் புகார் செய் யப் பட் டது. எஸ்ஐ சர வ ணன் விசா ரணை நடத்தி 3 பேரை யும் தேடி வ ரு கி றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...