புதன், 21 ஜூன், 2017

ஏரல் லோபா மெட்ரிக் உயர் நிலைப் பள்ளி யில் உலக யோகா தினம் கொண்டாட்டம்

தூத்துக் குடி மாவட் டத்தின் பல் வேறு பகு தி க ளி லும் சர்வ தேச யோகா தினம் கோலாலமாகக் கொண் டாடப் பட் டது.
ஏரல் லோபா மெட்ரிக் உயர் நிலைப் பள் ளியில் உலக யோகா தினத்தை முன் னிட்டு மாணவ, மாண வி க ளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக் கப் பட் டது. ஏரல் முஸ்லிம் வணிகர் நலச் சங் கத் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித் தார். பள்ளி நிறுவனர் லோபா முரு கன் வர வேற்றார். டாக்டர் சிவ சைலவிநா யகம் சிறப் புரை யாற் றினார். இதைத் தொடர்ந்து டாக் டர் அஜய், ஆசனம் மற் றும் சுவா சப் பயிற்சி அளித்தார். ஆசிரியை வகிதா பானு நன்றி கூறி னார்.
ஏற்பாடு களை பள்ளி முதல் வர் ரெஜினா, உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கிரா மன் மற் றும் ஆசிரியர் கள், அலுவ லர் கள் செய்திருநதனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில்
சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்
தூத் துக் குடி, ஜூன் 22:
ஏரல், கோவில் பட்டி உள் ளிட்ட தூத் துக் குடி மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளி லும் சர் வ தேச யோகா தினம் கோலா க ல மா கக் கொண் டா டப் பட் டது.
ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள் ளி யில் உலக யோகா தினத்தை முன் னிட்டு மாணவ, மாண வி க ளுக்கு சிறப்பு யோகா பயிற்சி அளிக் கப் பட் டது. ஏரல் முஸ் லிம் வணி கர் நலச் சங் கத் தலை வர் பாக் கர் அலி தலைமை வகித் தார். பள்ளி நிறு வ னர் லோபா முரு கன் வர வேற் றார். டாக் டர் சிவ சை ல வி நா ய கம் சிறப் பு ரை யாற் றி னார். இதைத் தொடர்ந்து டாக் டர் அஜய், ஆச னம் மற் றும் சுவா சப் பயிற்சி அளித் தார். ஆசி ரியை வகிதா பானு நன்றி கூறி னார்.
ஏற் பா டு களை பள்ளி முதல் வர் ரெஜினா, உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கி ரா மன் மற் றும் ஆசி ரி யர் கள், அலு வ லர் கள் செய் தி ருந் த னர்.
சாத் தான் கு ளம்:
சாத் தான் கு ளம் ஹென்றி மெட் ரிக் மேல் நி லைப் பள் ளி யில் யோகா பயிற் சியை முதல் வர் நோபிள் ராஜ் துவக் கி வைத் தார். உதவி முதல் வர் சந் த ன கு மார், பள்ளி அலு வ லக நிர் வாக உத வி யா ளர் சாந்தி, யோகா ஆசி ரி யர் சிலு வை ர சித் ஆகி யோர் யோகா பயிற்சி அளித் தனர். தொடர்ந்து மாண வர் க ளின் பெற் றோர், அனைத்து ஆசி ரி யர் கள் மற் றும் மாணவ, மாண வர் க ளுக்கு யோகா வின் நன்மை குறித்து விழிப் பு ணர்வு வழங் கப் பட் டது. இதில் மாண வர் க ளின் பெற் றோர் கள் உள் ளிட்ட பள்ளி ஆசி ரிய, ஆசி ரி யை கள் பலர் கலந்து கொண் ட னர். பள்ளி உதவி முதல் வர் சந் த ன கு மார் நன்றி கூறி னார்.
சாத் தான் கு ளம் ஒன் றிய, நகர பாஜ சார் பில் சர் வ தேச யோகா தினம் கொண் டா டப் பட் டது. நகர பாஜ தலை வர் ராம் மோ கன் தலைமை வகித் தார். மாவட்ட துணைத் தலை வர் செல் வ ராஜ் யோகா பயிற் சியை துவக் கி வைத் துப் பேசி னார். இதில் பங் கேற் றோர் பல் வேறு யோகா ச னம் மேற் கொண் ட னர்.
சாத் தான் கு ளம் ஒன் றிய தலை வர் முத் து லிங் கம், ஆழ் வார் தி ரு ந கரி ஒன் றிய பொறுப் பா ளர் நட ரா ஜன், சாத் தான் கு ளம் நகர பொதுச் செ ய லா ளர் பேராத் து செல் வம், ஆழ் வார் தி ரு ந கரி ஒன் றிய செய லா ளர் முத் துக் குட்டி, ஒன் றிய செயற் குழு உறுப் பி னர் தீபன், ஒன் றிய செய லா ளர் ராஜ லிங் கம், வார்டு தலை வர் கள் பெரி ய சாமி, ராஜன், நகர எஸ்.சி அணி தலை வர் முத்து உள் ளிட் டோர் கலந்து கொண் ட னர்.
ஓட் டப் பி டா ரம்:
நாகம் பட்டி அரசு மனோ கல் லூ ரி யில் நடந்த சர் வ தேச யோகா தின விழாவை முதல் வர் சேர் மக் கனி துவக் கி வைத் தார். உடற் கல்வி இயக் கு நர் ஈஸ் வ ரன் மாண வர் கள் மற் றும் ஆசி ரி யர் க ளுக்கு யோகா பயிற் சி ய ளித் தார். இதில் பேரா சி ரி யர் கள் சேது ரா மன், கிருஷ் ண மூர்த்தி, வேல் ராஜ், யசோதா, பிர தீபா, சுதா, கிருஷ் ண வேணி, ரவிச் சந் தி ரன் மற் றும் சுரேஷ் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
புதுக் கோட்டை:
புதுக் கோட்டை அரு கே அமிர்த வித் யா லயா பள் ளி யில் து சர் வ தேச யோகா தின விழா நடந் தது. தமிழ் நாடு மெர்க் கன் டைல் வங்கி மண் டல மேலா ளர் ராம நா தன், புதுக் கோட்டை கிளை மேலா ளர் லிவிங்ஸ் தேவ கு மார், சேவா சங் கத் தலை வர் வெள் ளச் சாமி பல ராம் தாஸ் ஆகி யோர் சிறப்பு விருந் தி னர் க ளா கப் பங் கேற் ற னர். பள்ளி முதல் வர் வித் யா சங் கர் வர வேற் றார். இறை வ ணக்க பாடலை சமஸ் கி ருத ஆசி ரி யர் நாக ரா ஜன் பாடி ய தைத் தொடர்ந்து பள்ளி மாண வர் கள் யோகா ச னம் செய்து பார் வை யா ளர் களை அசத் தி னர். துவக் கப் பள்ளி ஒருங் கி ணைப் பா ளர் கோமதி நட ரா ஜன் நன்றி கூறி னார்.
ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப்பள் ளி யில் சர் வ தேச யோகா தினம் கொண் டா டப் பட் டது.
சாத் தான் கு ளம் பள் ளி யில் யோகா தினத் தை யொட்டி மாண வர் க ளுக்கு யோகா பயிற்சி நடந் தது.
நாகம் பட்டி அரசு மனோ கல் லூ ரி யில் சர் வ தேச யோகா தின விழா நடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...