செவ்வாய், 13 ஜூன், 2017

வைகுண்டம் வட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு முகாம்

வை குண் டம், ஜூன் 14:
வை குண் டம் வட் டத் தில் இல வச வீட்டு மனை பட்டா வழங் கும் சிறப்பு முகாம் இன்று முதல் 3 நாட் கள் நடை பெ று கி றது.
இது குறித்து தாசில் தார் தாமஸ் பயஸ் அருள் வெளி யிட் டுள்ள செய் தி கு றிப் பில் கூறி யி ருப் ப தா வது:
வை குண் டம் தாலு கா விற்கு உட் பட்ட பகு தி க ளில் இல வச வீட் டு மனை வழங் கு வது தொடர் பாக தகு தி யான பய னா ளி க ளி டம் இருந்து மனுக் கள் பெற அந் தந்த குரு வட்ட அள வி லான வரு வாய் ஆய் வா ளர் அலு வ ல கங் க ளில் இன்று (14ம் தேதி) முதல் 16ம் தேதி வரை நடை பெ று கி றது.
இதன் படி, இன்று முற் ப க லில் வல் ல நாடு குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி கள், பிற் ப க லில் செய் துங் க நல் லூர் குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி கள், நாளை முற் ப க லில் வை குண் டம் குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி கள், பிற் ப க லில் தெய் வச் செ யல் பு ரம் குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி க ளில் நடக் கி றது.
16ம் தேதி முற் ப க லில் ஆறு மு க மங் க லம் குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி கள், பிற் ப க லில் பெருங் கு ளம் குரு வட் டத் திற்கு உட் பட்ட பகு தி க ளுக்கு நடக் கி றது.
இதில் அந் தந்த பகு தி க ளில் வசிக் கும் வறு மை கோட் டிற்கு கீழே வாழும் வீட் டு மனை இல் லாத மக் கள் குரு வட்ட அள வி லான வரு வாய் ஆய் வா ளர் அலு வ ல கங் க ளில் கிராம நிர் வாக அலு வ லர் கள் மூலம் மனு அளித்து பய ன டை ய லாம். இவ் வாறு அவர் தெரி வித் துள் ளார்.
இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...