வியாழன், 22 ஜூன், 2017

ஏரல் அருகே உள்ள சிறுத் தொண் ட நல்லூர் இடப்பிரச்னையில் வியாபாரிக்கு வெட்டு


ஏரல் அருகே
இடப்பிரச்னையில் வியாபாரிக்கு வெட்டு
ஏரல், ஜூன் 22-
ஏரல் அருகே உள்ள சிறுத் தொண் ட நல் லூர் சவுக்கை தெரு வைச் சேர்ந் த வர் அசோக் கு மார்(73). இவ ரது மனைவி செல்வி, இவர் க ளுக்கு 3 மகன், 2 மகள் கள் உள் ள னர். அனை வ ருக் கும் திரு ம ண மாகி விட் டது. மகன் கள் ஓசூ ரில் மளிகை கடை வைத் துள் ள னர். அவர் க ளு டன் சேர்ந்து அசோக் கு மா ரும் கடையை கவ னித்து வந் தார். குடும் பம் ஓசூ ரில் இருந் தது.
இந் நி லை யில் ஊரில் அசோக் கு மா ருக் கும், பக் கத்து வீட் டைச் சேர்ந்த ஜெய சங் க ர பாண் டி யன் என் ப வ ருக் கும் இடப் பி ரச்னை இருந் தது. கோர்ட் டில் வழக் கும் உள் ளது. இதற் கி டை யில் இரு நாட் க ளுக்கு முன் வழக்கு விசா ர ணைக் காக அசோக் கு மார் ஊருக்கு வந் தார். நேற்று அவர் ஊரில் நடந்து சென் ற போது ஜெய சங் க ர பாண் டி யன் மகன் வினோத் பாண் டி யன்(31) என் ப வர் தக ராறு செய்து அரி வா ளால் வெட் டி னா ராம். இதில் காய ம டைந்த அசோக் கு மார் திரு வை குண் டம் அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டார்.
இது கு றித்து ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ்ஐ சர வ ணன் ஆகி யோர் விசா ரணை நடத்தி வினோத் பாண் டி யனை கைது செய் த னர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...