வைகுண்டம்
தாலுகா அலுவலகத்தை மாற்ற வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
வை குண் டம், ஜூன் 16:
வை . தாலுகா அலு வ ல கத்தை புதுக் கு டிக்கு இட மாற் றம் செய்ய கடும் எதிர்ப்பு ெதரி வித் துள்ள வியா பா ரி கள் சங் கத் தி னர் தொடர் போராட் டம் நடத்த முடிவு செய் துள் ள னர்.
வை.தாலுகா அலு வ ல கத்தை புதுக் கு டிக்கு மாற் றும் பொ ருட்டு கடந்த 3 ஆண் டு க ளுக்கு முன்பு இடம் தேர்வு செய் யப் பட் ட தோடு கட் டி டம் கட் டு வ தற் கான நிதி யும் ஒதுக் கீடு செய் யப் பட் டது. ஏற் க னவே ஊரின் மையப் பகு தி யி லும் சொந்த கட் டி டத் தி லும் போதிய இட வ ச தி யு டன் இயங்கி வரும் தாலுகா அலு வ ல கத் துக்கு மக் கள் எளி தாக வந்து செல் லும் நிலை யில் புதுக் கு டிக்கு தாலுகா அலு வ ல கத்தை இட மாற் றம் செய் தால் போக் கு வ ரத்து வச தி யின்றி பொது மக் க ளுக்கு நேர விர ய மும் கூடு த லான செல வு க ளும் ஏற் ப டும் என்ற கருத்து பர வ லாக நிலவி வரு கி றது.
இவ் வாறு தாலுகா அலு வ ல கத்தை இட மாற் றம் செய் யும் முடி வுக்கு கடும் எதிர்ப்பு தெரி வித் துள்ள வை குண் டம் அனைத்து வியா பா ரி கள் சங் கத் தி னர், இதை கைவி டக் கோரி தலை வர் காளி யப் பன், துணை தலை வர் பால சுப் பி ர ம ணி யன், செய லா ளர் மணி, சட்ட ஆலோ ச கர் முத் து ரா ம லிங் கம், திமுக நகர செய லா ளர் தங் க வேல், காங் கி ரஸ் வட் டா ரத் தலை வர் செந் தில் கு மார், அதி முக மாண வர் அணி பொறுப் பா ளர் சிவ ரா ம லிங் கம், சமூக ஆர் வ லர் சந் துரு உள் ளிட் டோர் தாசில் தார் தாமஸ் அருள் ப ய ஸி டம் கோரிக்கை மனு அளித் த னர். பின் னர் இது கு றித்து வியா பா ரி கள் சங் கத் தி னர் கூறி ய தா வது: வைகுண் டம் தாலுகா அலு வ லக எல் கை யில் வசிக் கும் சுமார் 80 சத வீத மக் க ளுக்கு பாதிப்பை ஏற் ப டுத் தும் இத் திட் டத்தை கைவிட்டு போதிய இட வ ச தி யு டன் ஏற் க னவே இருக் கும் இடத் தி லேயே தாலுகா அலு வ ல கத்தை புதுப் பித்து கட் ட வேண் டும். இல்லையென்றால் கடை ய டைப்பு, சாலை மறி யல் என தொடர் போராட் டம் நடத் தப் ப டும் என் ற னர்.
தொடர் போராட்டம் நடத்த முடிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக