செவ்வாய், 13 ஜூன், 2017

தூத்துக் குடி யில் 16ம் தேதி தனி யார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கி றது.

தூத் துக் குடி, ஜூன் 14:
தூத் துக் கு டி யில் 16ம் தேதி தனி யார் வேலை வாய்ப்பு முகாம் நடக் கி றது.
தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லர் காளி முத்து விடுத் துள்ள செய் திக் கு றிப்பு:
தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தின் மூலம் தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் அவ் வப் போது நடத் தப் பட்டு வரு கி றது. மேலும் இந்த அலு வ ல கத் தில் பதிவு செய்து வேலை வாய்ப் புக் காக காத் தி ருக் கும் பதி வு தா ரர் க ளுக் காக வேலை வாய்ப்பு சிறப்பு நட வ டிக் கை யாக தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத் தப் ப டு கி றது. தற் போது நாளை மறு நாள் (16ம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் தனி யார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடை பெ ற வுள் ளது.
முகா மில் தனி யார் நிறு வ னங் கள் பல பங் கேற்க உள் ளன. இதில் 10ம் வகுப்பு தேர்ச் சி யின்மை அல் லது தேர்ச்சி, பிளஸ்2, பட் டப் ப டிப்பு படித்த ஆண், பெண் மற் றும் மெக் கா னிக் கல் டிப் ளமோ, எலெக்ட் ரிக் கல் டிப் ளமோ, ஐடிஐ, இலகு ரக டிரை வர் ஆகிய தகு தி யுள் ள வர் கள் கலந்து கொள் ள லாம்.
இந்த முகா மில் தனி யார் துறை யில் பணி பு ரிய விருப் பம் உள் ள வர் கள் தங் க ளது பயோ டேட் டா வு டன் அசல் மற் றும் ஜெராக்ஸ் கல்வி சான் று க ளு டன் தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் நடை பெ றும் முகா மில் கலந்து கொள் ள லாம். தனி யார் துறை நிறு வ னங் க ளில் பணி நிய ம னம் செய் யப் பட் டால் வேலை வாய்ப்பு அலு வ லக பதிவு ரத்து ஆகாது என் பது குறிப் பி டத் தக் கது.
இவ் வாறு அதில் தெரி விக் கப் பட் டுள் ளது.
16ல் நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...