ஞாயிறு, 11 ஜூன், 2017

மு.க.ஸ்டாலின் பங்கேற்பு தூத்துக்குடியில்

தூத் துக் குடி, ஜூன் 12:
தூத் துக் குடி மாவட்ட திமுக செய லா ள ராக கடந்த 30 ஆண் டு க ளா கப் பணி யாற்றி வந்த பெரி ய சாமி, உடல் ந லக் கு றை வால் கடந்த மாதம் 26ம் தேதி கால மா னார். அவ ரது உடல் அடக்க நிகழ்ச் சி யில் கலந் து கொண்ட திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லின் விரை வில் பெரி ய சா மி யின் படத் தி றப்பு விழா நடை பெ றும் என் றும், அதில் தான் பங் கேற் பேன் என் றும் அறி வித் தார். அதன் படி மறைந்த திமுக மாவட்ட செய லா ளர் பெரி ய சா மி யின் படத் தி றப்பு மற் றும் அவ ரது மறை வுக்கு புகழ் அஞ் சலி செலுத் தும் நிகழ்ச்சி தூத் துக் குடி அபி ராமி மஹா லில் இன்று (12ம் தேதி) காலை 9 மணிக்கு நடக் கி றது.
நிகழ்ச் சிக்கு அமைப் புச் செய லா ள ரும், எம் பி யு மான ஆர்.எஸ்.பாரதி தலைமை வகிக் கி றார். துணை பொதுச் செ ய லா ளர் திண் டுக் கல் ஐ.பெரி ய சாமி எம் எல்ஏ முன் னிலை வகிக் கி றார். திமுக செயல் தலை வ ரும், சட் டப் பே ரவை எதிர்க் கட்சி தலை வ ரு மான மு.க.ஸ்டா லின் கலந் து கொண்டு, பெரி ய சா மி யின் படத்தை திறந் து வைத் துப் பேசு கி றார்.
இதற் கான ஏற் பா டு களை பெரி ய சா மி யின் குடும் பத் தின் சார் பில் மக ளிர் அணி மாநில துணைச் செய லா ள ரான கீதா ஜீ வன் எம் எல்ஏ, தலைமை பொதுக் குழு உறுப் பி னர் என்.பி. ஜெகன், குடும் பத் தி னர் செய் துள் ள னர்.
எட்டயபுரத்தில், திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டா லினுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற் கான ஏற் பா டு களை பெரி ய சா மி யின் குடும் பத் தின் சார் பில் மக ளிர் அணி மாநில துணைச் செய லா ள ரான கீதா ஜீ வன் எம் எல்ஏ, தலைமை பொதுக் குழு உறுப் பி னர் என்.பி. ஜெகன், குடும் பத் தி னர் செய் துள் ள னர்.
வரவேற்பு:
முன் ன தாக நேற்று இரவு மது ரை யில் இருந்து காரில் தூத் துக் குடி வந்த திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லி னுக்கு எட் ட ய பு ரத் தில் வடக்கு மாவட்ட திமுக செய லா ளர் சுப் பி ர ம ணி யன் தலைமையில் கட் சி யி னர் வர வேற்பு அளித்தனர். இதில் திமுக இளை ஞர் அணி மாநில துணைச் செய லா ளர் ஜோயல், முன் னாள் எம்பி ஜெயத் துரை, எட் ட ய பு ரம் நக ரச் செய லா ளர் பார் வதி கணே சன், கோவில் பட்டி கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் நவ நீத கண் ணன் உள் ளிட்ட ஒன் றிய, நகர, கிளை நிர் வா கி கள் சார்பு அணி யி னர் வர வேற் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...