திங்கள், 26 ஜூன், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
புனித ரம லா னை யொட்டி கோவில் பட்டி செக் க டித் தெரு டவுன் ஜாமியா பள் ளி வா ச லில் சிறப்பு தொழு கை யில் ஈடு பட்ட இஸ் லா மி யர் கள். அடுத்த படம்: செய் துங் க நல் லூ ரில் பெரு நாளை முன் னிட்டு நடந்த சிறப்பு தொழு கை யில் திர ளா னோர் பங் கேற் ற னர். கடைசி படம்: கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றங் கரை திட லில் இஸ் லா மி யர் கள் சிறப் புத் தொழுகை நடத் தி னர்.

ஏரல்

தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் புதுமனை  ஜிம்ஆ பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய சகோரத்துவ இணையம் சார்பில் ஏரல் புதுமனைதெருவில் ரம்ஜான் பண்டிகை  கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ரம்ஜான் சிறப்பு தொழுகை, இன்று காலை 8.40 மணிக்கு . இதனை ஜிம்ஆ பள்ளிவாசல் இமாம் முகம்மது உஸ்மான் அலி தொழுகை  நடத்தினார். தொடர்ந்து குத்பா பேருரையினை நிகழ்த்தினார்.
  
இதில் ஜிம்ஆ பள்ளி வாசல்  தலைவர் ,உஸ்மான் அலி  செயலர் , துணை தலைவர்  பலர் கலந்து கொண்டனர்.
இஸ்லாமிய சகோரத்துவ இணையம் உறுப்பினர்கள் ( Members of the Islamic Association of the Internet)
அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸ், அப்துல் பாரி,முகம்மது முஸ்தபா,ஹைஷர்&முஸ்தாக் காசிம்,முஹ்மத் மீரான்,முகமது அஸ்லம்,அன்வர் சதாத்,அம்ஜத் அகமத்,முகம்மது முஸ்தபா,முகம்மது ஷிஹாப்,சீராஜ் டீன், சையத் அப்துல் கரீம், முகமத் ஷாஹித்,முகமத் இத்ரிஸ்   மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

.புனித ரமலானை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் பெண்கள், சிறு வர்கள் உள்ளிட்ட இஸ்லா மிய மக்கள் திரளாகப் பங்கேற்றனர்.


கோவில் பட்டி, 
புனித ரம லான் பண் டிகை தூத் துக் குடி மாவட் டத் தில் கோலா க ல மா கக் கொண் டா டப் பட் டது.
கோவில் பட்டி செக் கடி தெரு டவுன் ஜாமியா பள்ளி வா ச லில் ரம் ஜான் பண் டிகை சிறப்பு தொழுகை நடந் தது. காலை 9.30 மணிக்கு மௌலானா மௌலவி முக மது அலி சிறப்பு தொழுகை நடத் தி னார். பள்ளி வாசல் தலை வர் முக ம து ந யி னார், செய லா ளர் அம னுல் லா கான், பொரு ளா ளர் பீர் முகமது உட் பட ஏராளமான இஸ்லா மி யர் கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந் த தும் ஒரு வ ருக் கொ ரு வர் ரம் ஜான் வாழ்த் துக் களை தெரி வித்து கொண் ட னர். இதே போல் கோவில் பட்டி முக ம து சா லி யா பு ரத் தில் உள்ள பள்ளி வா ச லி லும் ரம் ஜான் பண் டி கையை முன் னிட்டு நடந்த சிறப்பு தொழு கை யில் ஏரா ள மான இஸ் லா மி யர் கள் கலந்து கொண் ட னர். இதே போல் தூத் துக் குடி மாவட்டத் தின் பல்வேறு பகுதி க ளி லும் புனித ரமலானை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழு கை யில் பெண் கள், சிறு வர் கள் உள் ளிட்ட இஸ் லா மிய மக்கள் திரளாகப் பங்கேற் ற னர்.
செய்துங்க நல்லூர்:
புனித ரம லான் பண் டிகையை யொட்டி செய்துங்க நல்லூர், ஆறாம் பண்ணை உள் ளிட்ட பல் வேறு இடங் க ளில் நடந்த சிறப் புத் தொழுகை யில் ஆயி ரக் க ணக் கா னோர் பங் கேற் ற னர்.
செய் துங் க நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமா அத் சார்பில் அல் மஸ் ஜி துன் நூர் பழைய பள் ளி வா ச லில் நடை பெற்ற பெரு நாள் சிறப்பு தொழு கைக்கு கிளைத் தலை வர் செய் யது இப்ரா கிம் தலைமை வகித் தார். பொரு ளா ளர் அப் துல் கனி முன் னிலை வகித்தார். இமாம் உசேன் அல் தாபி சிறப் பு ரை யாற் றி னார்.
செய லா ளர் கரீம் பாஷா, துணைத் தலை வர் சாதிக், துணைச் செய லா ளர் பீர் காஜா, ஆவின் காதர், ஜாபர் வஸி முல்லா, வாஸிம், பாசித் சுஹைல், சித் தீக், மஸ் தான். சாலி, செய் யது அலி, அமீர்ஷா, காஜா, ஹனிபா உள் பட பலர் கலந் து கொண் ட னர்.
ஆறாம் பண்ணை முகை தீன் பள் ளி வா ச லில் பண்ணை மகா லில் ஆண் களுக் கும், பெண் க ளுக் கும் தனித் த னி யாக நடந்த சிறப் புத் தொழு கை யில் திர ளா னோர் பங் கேற் ற னர். தலைமை வகித்த இமாம் அப் துல் காதர் குப்தா சிறப் பு ரை யாற் றி னார்.
ஜமாத் தலை வர் முக மது உது மான், செய லா ளர் முன்னா முகம் மது, துணைத் தலை வர் அப் துல் கனி, அப் துல் ரகுமான், அப்துல் கனி , முன்னாள் கவுன்சிலர் இமாம் அலி, சேக் அப்துல் காதர் உள் பட பலர் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை சுன் னத் ஜமாத் இளை ஞர் கள் செய் தி ருந் த னர்.­
காயல் பட்டினம்:
காயல் பட்டி னம் ஜாவியா அர பிக் கல் லூ ரி யில் மக் ரிப் தொழு கைக் குப் பிறகு ஜாவியா, மஹ லரா நகர உல மாக் கள் கூட் டம் நடந் தது. இதில் மதுரை, திண் டுக் கல், காரைக் கால் பகு தி க ளில் பிறை தெரிந் ததை அடுத்து நோன்பு பெரு நாள் அறி விக் கப் பட் டது. இதை ய டுத்து காயல் பட் டி னத் தில் ரம் ஜான் கோலா க ல மாக கொண் டா டப் பட் டது.
காயல் பட் டி னம் கடற் கரை யில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் ரம லான் சிறப் புத் தொழு கையை கிஸார் முன் னின்று நடத் தி னார். மாவட்ட பேச் சா ளர் அபு தா ஹீர், கிளை நிர் வா கி கள், மாண வர் கள், பெண் கள் என திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
காயல் பட் டி னம் குரு வித் து றைப் பள் ளி யில் தாஜீ தின் ஆலிம் சிறப்பு தொழுகை நடத் தி னார். மரைக் கார் பள் ளி யில் முத்து செய் யது அக ம து வும், பிலால் பள் ளி யில் நகவீ சதக் கத் துல்லா ஆலி மும், சின்ன குத்பா பள் ளி யில் கத் தீப் முகம் மது மொகை தீன் ஆலி மும், பெரிய குத்பா பள் ளி யில் கத் தீப் அக மது அப் துல் காதர் ஆலி மும் சிறப்பு தொழுகை நடத் தி னர்.
மேலும் காயல் பட் டி னத் தில் உள்ள அப் பா பள்ளி, கடைப் பள்ளி, தாயிம் பள்ளி, பெரிய ஷம் சுத் தீன் வலிய் யுல் லாஹ் பள்ளி உள் ளிட்ட பல் வேறு பள் ளி க ளில் நடந்த சிறப்பு தொழு கை யில் சிறப்பு தொழு கை யும் குத்பா பேரு ரை யும் நடந் தது.
வை குண் டம்:
வை குண் டம் அடுத்த கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றங் கரை திட லில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமா அத் கிளை சார் பில் நடந்த சிறப் புத் தொழு கை யில் திர ளா னோர் பங் கேற் ற னர். தொடர்ந்து மாவட்ட துணைச் செ ய லா ளர் அஸார் சிறப் பு ரை யாற் றி னார். இதில் கிளைத் தலை வர் சேக் முஹம் மத் அலி, செய லா ளர் மீரான், பொரு ளா ளர் மன் சூர், வளை குடா பொறுப் பா ளர் சிக் கந் தர் மற் றும் கிளை நிர் வா கி கள் என ஏரா ள மா னோர் கலந் து கொண் ட னர். தொழு கை யைத் தொடர்ந்து ஒரு வ ருக்கு ஒரு வர் இனிப்பு கொடுத்து ரம லான் வாழ்த் துக் களை பகிர்ந் த னர்.
உடன் குடி:
உடன் குடி தாயிப் ந க ரில் தக்வா மஸ் ஜித் அமைப்பு சார் பில் நடந்த சிறப்பு தொழு கை யில் அதன் சிறப்பு, மார்க் கத் தின் மேன்மை குறித்து விளக் கிக் கூ றப் பட் டது. இதே போல் உடன் குடி எம் ஜி ஆர் திட லில் தவ் ஹித் ஜமாத் சார் பில் நடந்த சிறப்பு தொழு கை யில் கிளைத் தலை வர் தவு லத் துல்லா, துணைத் தலை வர் யூசுப், துணைச் செய லா ளர் ஹசன் மற் றும் இஸ் லா மி யர் கள் திர ளா கக் கலந் து கொண் ட னர்.
சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...