வியாழன், 22 ஜூன், 2017

ஏரல்,நாளை வருகைதரும் அனிதாராதாவுக்கு சிறப்பான வரவேற்பு

ஏரல், முக்காணிக்கு நாளை வருகைதரும்
தெற்கு மாவட்ட செயலாளர் அனிதாராதாவுக்கு சிறப்பான வரவேற்பு
ஏரல், ஜூன் 22-
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயற் குழு கூட் டம் ஏர லில் நடந் தது. ஒன் றிய அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் தலைமை வகித் தார். கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி, ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன் முன் னிலை வகித் த னர். கூட் டத் தில் தெற்கு மாவட்ட பொறுப் பா ள ராக திருச் செந் தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ஆர். ராதா கி ருஷ் ணணை நிய ம னம் செய்த திமுக தலை வர் கரு ணா நிதி, செயல் தலை வர் மு.க.ஸ்டா லி னுக்கு நன்றி தெரி விக் கப் பட் டது. மேலும் நாளை (23ம் தேதி) மாலை 5 மணிக்கு ஏரல் காந் தி சிலை மற் றும் முக் காணி காம ரா ஜர் சிலைக்கு மாலை அணி விக்க வருகை தரும் மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ண னுக்கு ஒன் றிய கழ கத் தின் சார் பில் சிறப் பான வர வேற்பு அளிப் பது என தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது.
இந்த கூட் டத் தில் மாவட்ட அணி துணை அமைப் பா ளர் கள் ராயப் பன், துரை ராஜ், பால மு ரு கன், கார்த் தீ சன், பழை ய கா யல் கூட் டு றவு சங் கம் தலை வர் ஜெய சங் கர், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் துணை தலை வர் மணி வண் ணன், ஊராட்சி செய லா ளர் கள் நட் டார், மனோ கர், இம் மா னு வேல், துரைப் ப ழம், கொற் கை மா றன், குண சே கர், சாமு வேல், கென் னடி, ஒன் றிய நிர் வா கி கள் ஆனந் த ராஜ், பாஸ் கர், காயல் மு க மது, வேங் கை யன், பூவ ரா க வன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
வை. கிழக்கு ஒன்றிய திமுக தீர்மானம்
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயற் குழு ஆலோ சனை கூட் டம் ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி தலை மை யில் நடந் தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...