திங்கள், 19 ஜூன், 2017

ஏரல் பகுதியில் குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்

ஏரல் பகுதியில்
குடிநீர் உறிஞ்சிய மின்மோட்டார்கள் பறிமுதல்
ஏர லில் வீட்டு குழாய் க ளில் குடி நீர் உறிஞ் சிய மின் மோட் டார் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
ஏரல், ஜூன் 20:
ஏரல் பகு தி யில் உள்ள வீட்டு இணைப் பு க ளில் குடி நீர் உறிஞ் சிய 2 மின் மோட் டார் கள் பறி மு தல் செய் யப் பட் டன.
ஏரல் பேரூ ராட்சி பகு தி யில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடி நீர் விநி யோ கம் செய் யப் பட்டு வரு கி றது. இருப் பி னும் பல் வேறு வீடு க ளி லும், தெரு குழாய் க ளி லும் சரி யாக தண் ணீர் வர வில்லை என மக் கள் புகார் தெரி வித் த னர். இதை ய டுத்து பேரூ ராட்சி செயல் அலு வ லர் முத் து கி ருஷ் ணன் தலை மை யில் சுகா தார மேற் பார் வை யா ளர் அடைக் க லம், மீட் டர் ரீடர் கள் ஜான் சன், அற் பு த ராஜ், குடி நீர் திட் டப் பணி காவ லர் அழ கு முத்து மற் றும் பேரூ ராட்சி பணி யா ளர் கள் வீடு கள் தோன் றும் சென்று திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இதில் 2 வீடு க ளில் குடி நீரை உறிஞ்ச பொருத் தப் பட் டி ருந்த 2 மின் மோட் டார் களை பறி மு தல் செய் த னர்.
மேலும் 3 வீடு க ளில் மின் மோட் டார் பொருத்தி தண் ணீர் எடுத் தது கண் டு பி டிக் கப் பட்டு அவர் கள் வீடு க ளுக்கு வழங் கப் பட் டி ருந்த குடி நீர் இணைப்பை துண் டித் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...