வியாழன், 15 ஜூன், 2017

ஏரல், சாத்தான்குளம் உடன்குடி,பகுதிகளுக்கான இரவு நேர பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தம்



உடன்குடி, ஏரல், சாத்தான்குளம் பகுதிகளுக்கான
இரவு நேர பஸ்கள் முன்னறிவிப்பின்றி நிறுத்தம்
உடன் குடி, ஜூன் 16:
உடன் குடி, ஏரல், சாத் தான் கு ளம் பகு தி க ளுக் கான இரவு நேர பஸ் கள் முன் ன றி விப் பின்றி அவ் வப் போது நிறுத் தப் ப டு வ தால் கிராம மக் கள் அவ திப் ப டு கின் ற னர்.
இது கு றித்து தமிழ் நாடு மக் கள் நலன் காக் கும் இயக் கம் சார் பில் அதன் பொதுச் செய லா ளர் முகை தீன் என் ப வர் தூத் துக் குடி கலெக் டர் வெங் க டே சுக்கு அனுப் பி யுள்ள மனு: நெல்லை புதிய பஸ் நிலை யத் தில் இருந்து தின மும் இரவு 8 மணிக்கு மேல் உடன் குடி, சாத் தான் கு ளம், நாச ரேத், காயல் பட் டினம், ஏரல், ஆத் தூ ருக்கு புறப் ப டும் அரசு பஸ் களை நம்பி வெளி யூர் க ளைச் சேர்ந்த ஏரா ள மான பய ணி கள், பஸ் புறப் ப டு வ தற்கு முன் ன தா கவே வந்து காத் தி ருக் கின் ற னர். ஆனால், நீண் ட நே ர மா கி யும் அவை வரு வ தில்லை. இதை ய டுத்து நேரக் கண் கா ணிப் பா ள ரி டம் சென் று கேட் டால் மேற் கண்ட ஊர் க ளுக் கான பஸ் கள் திடீ ரென ரத் து செய் யப் பட் டு விட் ட தா கக் கூறு கின் ற னர். இத னால், குழந் தை க ளு டன் வரும் பக் தர் கள் சொந்த ஊருக்கு திரும் ப மு டி யா மல் இர வில் பஸ் நி லை யத் திலே படுத்து தூங் கும் பரி தா ப நி லைக் குத் தள் ளப் ப டு கின் ற னர். இதைத் தவிர்க்க ஏது வாக நெல்லை புதிய பஸ் நிலை யத் தில் ஒலி பெ ருக்கி அமைத்து ரத்து செய் யப் ப டும் பஸ் கள் பற்றி முன் ன றி விப்பு செய் தால் பய ணி கள் மாற்று வழி யாக சொந்த ஊருக்கு செல் வ தற்கு வச தி யாக இருக் கும்.
எனவே புதிய பஸ் நிலை யத் தில் முன் அறி விப்பு ஒலி பெ ருக்கி வசதி செய் து தர உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும். இவ் வாறு மனு வில் கூறி யுள் ளார்.
கிராம மக்கள் அவதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...