ஆறுமுகநேரிக்கு ஜூன் 28ம் தேதி அறிவியல் கண்காட்சி ரயில் வருகை
ஆறு மு க நேரி, ஜூன் 26:
ஆறு மு க நேரி ரயில் நிலை யத் துக்கு அறி வி யல் கண் காட்சி ரயில் நாளை மறு நாள் (28ம் தேதி) வரு கி றது. இதை 28, 29, 30 ஆகிய 3 நாட் கள் இல வ ச மா கப் பார் வை யி ட லாம்.
ரயில்வே துறை யில் கடந்த 2007 அக் டோ ப ரில் துவக் கப் பட்ட ரயில் அறி வி யல் கண் காட்சி நாடு முழு வ தும் 1.53 லட் சம் கி.மீ. அள வுக்கு 495 ரயில் நிலை யங் க ளுக்கு சென்று பய ணித் தது. தற் போது 8வது முறை யாக அறி வி யல் கண் காட்சி சுற் றுப் ப ய ணம் மேற் கொண் டுள் ளது. குறிப் பாக தற் போ துள்ள சூழ் நி லைக்கு ஏற்ப கடந்த பிப் ர வ ரி யில் டில் லி யில் துவங் கிய இந்த அறி வி யல் கண் காட் சி யில் பரு வச் சூழ் நிலை மாறு பாட்டை விளக் கும் வகை யில் பல் வேறு காட் சி கள் நவீன தொழில் நுட் பத் து டன் வைக் கப் பட் டுள் ளன. சிறப் பு மிக்க இந்த அறி வி யல் கண் காட்சி ரயில் திருச் செந் தூர் அரு கே யுள்ள ஆறு மு க நேரி ரயில் நிலை யத் துக்கு நாளை மறு நாள் (28ம் தேதி) வரு கி றது. இதை ய டுத்து இங் குள்ள 3வது நடை மே டை யில் நிறுத் தி வைக் கப் ப டும் இந்த அறி வி யல் கண் காட்சி ரயிலை 28, 29, 30 ஆகிய 3 நாட் க ளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இல வ ச மாக பார்க்க அனு மதி வழங் கப் பட் டுள் ளது.
3 நாட்கள் இலவசமாக பார்வையிடலாம்
இந்த கண் காட்சி ரயி லில் பரு வ நிலை மாற் றத் தால் மனி த னுக்கு ஏற் ப டும் விளை வு கள், வெப் ப நிலை உய ரக் கார ணங் கள், பரு வ நிலை வேறு பா டு கள், குடி நீர் வ ளம், விவ சா யம், வனம், சுகா தா ரம், சுற் றுக் சூ ழல் பிரச்னை, உணவு உற் பத்தி, பரு வ நிலை மாற் றம், பேரி டர், அறி வி யல் தொழில் நுட் பத் தி யின் கண் டு பி டிப் பு கள், குழந் தை கள் பகுதி, அறி வி ய லில் ஒளிந் தி ருக் கும் அதி ச யங் கள், வெள் ள ளப் பெ ருக்கு, கடல் மட்டம் உயர் தல் என பரு வ நிலை மாற் றத் தின் தாக் கங்கள் குறித்து அறிவி யல் மாதி ரி கள் வைக் கப் பட் டுள் ளன. இதனை பொது மக் கள், மாணவ மாண வி கள் கட் ட ண மில் லா மல் பார்த்து பயன் பெ ற லாம்.
நெல்லை, கன் னி யா கு மரி, தூத் துக் குடி, ராம நா த புரம், சிவ கங்கை உள் ளிட்ட தென் மாவட்ட மாணவ, மாண வி கள் பார்த்து பய ன டை யும் வகை யில் இந்த அறி வி யல் கண் காட் சிக்கு ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.
பரு வ நிலை மாற்ற பாதிப்பு
ரயில்வே துறை யில் கடந்த 2007 அக் டோ ப ரில் துவக் கப் பட்ட ரயில் அறி வி யல் கண் காட்சி நாடு முழு வ தும் 1.53 லட் சம் கி.மீ. அள வுக்கு 495 ரயில் நிலை யங் க ளுக்கு சென்று பய ணித் தது. தற் போது 8வது முறை யாக அறி வி யல் கண் காட்சி சுற் றுப் ப ய ணம் மேற் கொண் டுள் ளது. குறிப் பாக தற் போ துள்ள சூழ் நி லைக்கு ஏற்ப கடந்த பிப் ர வ ரி யில் டில் லி யில் துவங் கிய இந்த அறி வி யல் கண் காட் சி யில் பரு வச் சூழ் நிலை மாறு பாட்டை விளக் கும் வகை யில் பல் வேறு காட் சி கள் நவீன தொழில் நுட் பத் து டன் வைக் கப் பட் டுள் ளன. சிறப் பு மிக்க இந்த அறி வி யல் கண் காட்சி ரயில் திருச் செந் தூர் அரு கே யுள்ள ஆறு மு க நேரி ரயில் நிலை யத் துக்கு நாளை மறு நாள் (28ம் தேதி) வரு கி றது. இதை ய டுத்து இங் குள்ள 3வது நடை மே டை யில் நிறுத் தி வைக் கப் ப டும் இந்த அறி வி யல் கண் காட்சி ரயிலை 28, 29, 30 ஆகிய 3 நாட் க ளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இல வ ச மாக பார்க்க அனு மதி வழங் கப் பட் டுள் ளது.
எனவே, இக் கண் காட் சியை சுமார் 2 லட் சத் துக் கும் மேற் பட்ட பள்ளி மற் றும் கல் லூரி மாணவ, மாண வி கள் மற் றும் பொது மக் கள் பார் வை யி டு வர் என எதிர் பார்க் கப் ப டு கி றது. இதற் கான ஏற் பா டு களை ஆறு மு க நேரி ரயில்வே அபி வி ருத்தி குழு வி னர் மற் றும் நிர் வா கத் தி னர் செய்து வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக