அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
இப்தார் நோன்பு திறப்பு
ஆறு மு க நேரி, ஜூன் 25:
காயல் பட் டி னத் தில் தனது ஏற் பாட் டின் பேரில் நடந்த இப் தார் நோன்பு திறப்பு நிகழ்ச் சி யில் தெற்கு மாவட்ட திமுக பொறுப் பா ள ரான அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ பங் கேற்று இஸ் லா மிய மக் க ளுக்கு புனித ரம லான் வாழ்த் துத் தெரி வித் தார்.
காயல் பட் டி னம் ஐக் கிய விளை யாட்டு சங்க மைதா னத் தில் தூத் துக் குடி தெற்கு மாவட்ட திமுக சார் பில் அதன் பொறுப் பா ள ரான அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ ஏற் பாட் டின் பேரில் புனித ரம லானை முன் னிட்டு நேற்று மாலை இப் தார் நோன்பு திறப்பு நடந் தது.
இதற் குத் தலைமை வகித்த அனிதா ராதா கி ருஷ் ணன், இஸ் லா மிய மக் க ளுக்கு புனித ரம லான் வாழ்த் துத் தெரி வித் துப் பேசி னார்.
நிகழ்ச் சி யில் மாண வர் அணி மாநில துணை அமைப் பா ளர் உம ரி சங் கர், முன் னாள் மாநில பொதுக் குழு உறுப் பி னர் கள் ராம நா தன், காதர், திருச் செந் தூர் ஒன் றி யச் செய லா ளர் செங் குழி ரமேஷ், உடன் குடி பால சிங், நக ரச் செய லா ளர் கள் திருச் செந் தூர் மந் தி ர மூர்த்தி, ஆறு மு க நேரி ராஜ சே கர், தூத் துக் குடி பகு திச் செய லா ளர் கள் கரு ணா க ரன், பென்னி, மாரி யப் பன், தெற்கு மாவட்ட இளை ஞர் அணி அமைப் பா ளர் பூபதி, காயல் பட் டி னம் முத்து, ஜலீல், ஓடை சுகு, இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் மாநில செய லா ளர் காயல் மக பூப், மாவட்ட துணைச் செய லா ளர் மன் னர் பாதுல் அஸ் ஹப், மதி முக காயல் அமா னுல்லா, காங் கி ரஸ் சூஜ ஹான், ஐக் கிய விளை யாட்டு சங் கத் தலை வர் பல் லாக் லெப்பை, செய லா ளர் இலி யாஸ், மேல ஆத் தூர்ம பஞ் சா யத்து முன் னாள் தலை வர் சதீஸ் கு மார், சொர் ண வேல் கு மார், அஜீஸ் உள் ளிட்ட திர ளா னோர் பங் கேற் ற னர்.
காயல்பட்டினத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக