செவ்வாய், 18 ஜூலை, 2017

தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி


தூத்துக்குடியில் அரசு பஸ் ஜப்தி
தூத் துக் குடி, ஜூலை 19:
உடன் குடி கிறிஸ்டியாநகரத்தை சேர்ந்த சாகுல் அமீது மகன் அலாவு தீன் (62). எலக்ட்ரீசிய னான இவர் கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி காலை பர மன் கு றிச்சி- திருச் செந் தூர் சாலை யில் முரு கன் கு றிச்சி பகு தி யில் பைக் கில் சென் றார். அப் போது திருச் செந் தூ ரில் இருந்து நாகர் கோ வி லுக்கு அதி வே க மாக சென்ற அரசு பஸ், இவ ரது பைக் மீது மோதி யது. இதில் பலத்த காய ம டைந்த அவர், ரூ.7 லட் சம் இழப் பீடு கோரி தூத் துக் குடி தலைமை குற் ற வி யல் நடு வர் நீதி மன் றத் தில் வழக் குத் தொடர்ந் தார். இதை விசா ரித்த நீதி மன் றம், ரூ.4.87 லட் சம் வீதம் இழப் பீட் டுத் தொகை யும், 7 சத வி கித வட்டி மற் றும் வழக்கு செல வுத் தொ கை யும் வழங்க உத் த ர விட் டது. ஆனால், இதை போக் கு வ ரத் துக் கழ கம் செலுத்த தவ றி யதை அடுத்து வட் டி யு டன் சேர்த்து ரூ.6.53 லட் சம் வீதம் வழங் குமாறு உத் த ர வி டப் பட் டது. அதன் பி ற கும் இத் தொகை வழங் கப் ப ட வில்லை. இதை ய டுத்து நீதி பதி கவு த மன் பிறப் பித்த உத் த ர வின் பேரில், தூத் துக் குடி பழைய பஸ் நிலை யத் தில் நின் று கொண் டி ருந்த அரசு பஸ் ஜப்தி செய் யப் பட்டு கோர்ட் டில் நிறுத் தப் பட் டது.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...