தோட்டத்தில் போர்வெல் அமைத்து தண்ணீர் விற்பனை
கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
ஏரல் அருகே மங் க ல கு றிச்சி தாமி ர ப ரணி ஆற்று தடுப் பணை அரு கில் தனி யார் தோட் டத் தில் போர் வெல் அமைத்து லாரி க ளில் தண் ணீர் விற் பதை தடுக்க கோரி கிராம மக் கள் முற் றுகை போராட் டம் நடத் தி னர்.
ஏரல், ஜூலை 8:
ஏரல் அரு கே யுள்ள மங் க ல கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் 8 ஆண் டு க ளுக்கு முன்பு தடுப் பணை கட் டப் பட் டது. இதில் உறை கி ண று கள் அமைக் கப் பட்டு மங் க ல கு றிச்சி குடி நீர் வடி கால் வாரி யம் மூலம் தூத் துக் குடி பகுதி மக் க ளுக்கு குடி நீர் கொண்டு செல் லப் ப டு கி றது. மேலும் சாயர் பு ரம் கூட் டுக் கு டி நீர் திட் டத் தி லும் நூற் றுக் க ணக் கான கிரா மங் க ளுக்கு குடி நீர் வழங் கப் ப டு கி றது.
இது த விர இப் ப கு தி யில் பல உறை கி ண று கள் அமைக் கப் பட்டு பல கிராம பஞ் சா யத்து பகு தி க ளுக் கும் குடி நீர் எடுக் கப் பட்டு வரு கி றது.
இந் நி லை யில் மங் க ல கு றிச் சி யில் குடி நீர் வடி கால் வாரி யம் அரு கி லுள்ள ஒரு தனி யார் தோட் டத் தில் போர் வெல் அமைத்து தண் ணீர் விற் ப தற் கான ஏற் பா டு கள் செய் யப் பட்டு வரு வ தா க வும், அதனை தடுத்து நிறுத் தக் கோரி மங் க ல கு றிச்சி கிராம மக் கள் மற் றும் விவ சா யி கள் சார் பில் கலெக் டர், வை குண் டம் தாசில் தார் மற் றும் ஊராட்சி அலு வ லக அதி கா ரி க ளிம் மனு அளிக் கப் பட் டது.
நேற்று முன் தி னம் சம் பந் தப் பட்ட தோட் டத் தில் இருந்து 3 லாரி கள் தண் ணீர் ஏற்றி செல் வதை கண்ட கிராம மக் கள் அதிர்ச்சி அடைந் த னர். நேற் றும் தண் ணீர் ஏற்றி செல்ல லாரி கள் வரு வ தாக கிராம மக் க ளி டையே தக வல் பர வி யது.
இதை ய டுத்து காலை முதல் மங் க ல கு றிச்சி, கீழ மங் க ல கு றிச்சி, மேல மங் க ல கு றிச்சி, ஆத் தாம் ப ழம், தேவ ரா ஜ பு ரம், கோட் டைக் காடு உள் ளிட்ட பகு தி களை சேர்ந்த பொது மக் கள் மற் றும் விவ சா யி கள் திரண்டு தனி யார் தோட் டத் திற்கு செல் லும் பாதை யில் அமர்ந்து போராட் டம் நடத் தி னர். இதில் மங் க ல கு றிச்சி முன் னாள் பஞ் சா யத்து தலை வர் சின் னத் துரை, மேல மங் க ல கு றிச்சி அதி முக ஊராட்சி செய லா ளர் பிச் சை பாண்டி, கீழ மங் க ல கு றிச்சி துணைத் த லை வர் விஜ ய சங் கர், முன் னாள் ஊர் தலை வர் ராம ஜெ யம் உட் பட நூற் றுக் க ணக் கா னோர் பங் கேற் ற னர்.
ஏரல் அருகே பரபரப்பு

இது கு றித்து ஊர் மக் கள் கூறு கை யில், மங் க ல குறிச்சி தடுப் பணை அருகே உள்ள தனி யார் தோட் டத் தில் போர் வெல் மூலம் தண் ணீர் லாரி க ளில் விற் பனை செய் யப் பட் டால் இப் ப கு தி யில் ஆற்று தண் ணீர் வற் று வ தோடு மட் டு மல் லா மல் இதனை நம்பி உள்ள ஆயி ரக் க ணக் கான கிரா மங் க ளுக்கு குடி நீர் வழங் கு வ தும் பாதிக் கப் ப டும். மேலும் இப் ப கு தி யில் நிலத் தடி நீரும் வற் றி வி டும். எனவே அதி கா ரி கள் தாமி ர ப ரணி ஆற்று தடுப் பணை அரு கி லுள்ள தனி யார் தோட் டத் தில் இருந்து தண் ணீர் எடுத்து விற் பதை நிரந் த ர மாக தடுத்து நிறுத் திட வேண் டும், என் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக