ன் வியாபாரி வீடு எரிந்து ஆடுகள் கருகிச்சாவு
ஏரல் அருகே
ஏரல், ஜூலை 3-
ஏரல் அருகே மீன் வியா பாரி வீடு எரிந் தது. இதில் 4 ஆடு கள் கருகி இறந் தன. மேலும் ரூ.1 லட் சம் பொருட் கள் சேத மா யின.
ஏரல் அருகே உள்ள திரு வ ழு தி நா டார் விளை அம் மன் கோ யில் பகு தி யைச் சேர்ந்த மந் தி ரம் மகன் இசக் கி முத்து(40). இவர் மொபட் டில் ஊர் ஊராக சென்று மீன் வியா பா ரம் செய்து வந் தார். இவ ரது மனைவி மீனாட்சி. இவர் க ளுக்கு 3 மகன், 2 மகள் உள் ள னர். இவர் கள் வீட் டில் கடந்த 2 மாத மாக மின் சா ரம் இல்லை. இத னால் இசக் கி முத்து குடும் பத் து டன் ஊருக் குள் உள்ள உற வி னர் வீட் டில் இரவு படுத்து தூங் கு வார் க ளாம்.
இது போல் நேற் றி ரவு வீட்டை பூட் டி விட்டு அனை வ ரும் வந் து விட் ட னர். நள் ளி ரவு திடீ ரென்று இசக் கி முத்து வீடு தீப் பி டித்து எரிந் தது. வீட்டை ஒட்டி உள்ள ஆடு கள் ஷெட் டும் எரிந் த தால் அங்கு கட் டிப் போட் டி ருந்த 4 ஆடு கள் கருகி இறந் தன. மேலும் 4 சைக் கிள், பிரிட்ஜ், மீன் பதப் ப டுத் தும் பொருட் கள், துணி ம ணி கள் எரிந்து நாச மா யின. இவ ரது வீட் டை யொட்டி உள்ள மாம னார் சண் முக சங் க ர நா ரா ய ணன்(65) என் ப வர் வீட் டி லும் தீப் பற்றி பொருட் கள் சேத ம டைந் தன.
தக வ ல றிந்து திரு வை குண் டம் தீய ணைப்பு நிலைய வீரர் கள் வந்து பொது மக் கள் உத வி யு டன் தீயை அணைத் த னர். இந்த தீ விபத் தில் ரூ.1 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் எரிந்து நாச மா கி விட் டது.
சம் பவ இடத்தை இன்று காலை ஏரல் ஆர்ஐ சுவா மி நா தன், சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ ராம சாமி, அதி முக நக ரச் செ ய லா ளர் ஆத் திப் ப ழம் ஆகி யோர் பார் வை யிட்டு உரிய இழப் பீடு வாங்கி தரு வ தாக கூறிச் சென் ற னர். து போல் மற் றொரு தீ விபத் தும் நடந் துள் ளது. ஆத் தூர் அருகே உள்ள கொழு வை நல் லூர் தேவர் தெரு வைச் சேர்ந்த ஆறு மு கம் மனைவி இசக் கி யம் மாள்(72).
இவ ருக்கு ஒரே மகன். அவர் வெளி யூ ரில் உள் ளார். கண வர் இறந் து விட் ட தால் இசக் கி யம் மாள் குடிசை வீட் டில் தனி யாக வசித்து வந் தார். நேற்று இவ ரது குடி சை யும் தீப் பி டித்து எரிந் தது. துணி ம ணி கள் உள் ளிட்ட பொருட் கள் எரிந்து நாச மா யின.
சேத ம திப்பு ரூ.20 ஆயி ர மா கும். திருச் செந் தூர் தீய ணைப்பு வீரர் கள் வந்து தீயை அணைத் த னர். மேல ஆத் தூர் விஏஓ மைக் கேல் சம் பவ இடத்தை பார்த் தார். அங் குள்ள குப்பை தீயே இதற்கு கார ணம் என தெரி கி றது.
ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
திரு வ ழு தி நா டார் வி ளை யில் தீவி பத் தில் சாம் ப லான மீன் வியா பா ரி யின் வீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக