ஏரல் மற்றும் விளாத்திகுளத்தில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் கலாம் நினைவு தினம் கடை பி டிக் கப் பட் டது.
தூத் துக் குடி தெற்கு மாவட்ட காங் கி ரஸ் சார் பில் சாயர் பு ரத் தில் நடந்த நிகழ்ச் சிக்கு தலைமை வகித்த ஓபிசி மாநில அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், தூத் துக் குடி தெற்கு மாவட்ட தலை வர் ஜெயக் கு மார் ஆகி யோர் அப் துல் கலாம் படத் துக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னர். இதை யொட்டி சிவ க ளை யைச் சேர்ந்த மாற் றுத் தி ற னாளி முத் து கி ருஷ் ண னுக்கு ஏர் கம் ப்ரை சர் மிஷினை ஊர் வசி அமிர் த ராஜ் வழங் கி னார்.
நிகழ்ச் சி யில்வை குண் டம் கிழக்கு வட் டா ரத் தலை வர் சுயம் பு லிங் கம், சாயர் பு ரம் நக ரத் தலை வர் மணி, முன் னாள் வட் டா ரத் தலை வர் நல் லக் கண்ணு, இளை ஞர் காங் கி ரஸ் முன் னாள் மாவட் டத் தலை வர் மச் சேந் தி ரன், சிவ களை காங் கி ரஸ் தலை வர் பிச் சையா, சாயர் பு ரம் ஓபிசி அமைப் பா ளர் சொரி முத்து பிர தா பன், வை குண் டம் தொகுதி இளை ஞர் காங் கி ரஸ் தலை வர் சிவன் ராஜ் மற் றம் புன் னை வ னம் உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் கலந் து கொண் ட னர்.
விளாத் தி கு ளம்:
நாக லா பு ரம் மனோன் ம ணி யம் சுந் த ர னார் மாதிரி உறுப்பு கல் லூ ரி யில் நடந்த அப் துல் கலாம் நினை வு தி னத் தில் அவ ரது படத் திற்கு மலர் தூவி மரி யாதை செலுத் தப் பட் டது. இதில் திர ளா கப் பங் கேற்ற மாணவ, மாண வி கள் மற் றும் பேரா சி ரி யர் கள் 5 நிமி டம் மவுன அஞ் சலி செலுத் தி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக