செவ்வாய், 11 ஜூலை, 2017

தூத்துக் குடி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. காங்கரஸில் ஐக்கிய மானார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. காங்கிரசில் ஐக்கியம்
தூத் துக் குடி, ஜூலை 11-
தூத் துக் குடி அதி முக முன் னாள் எம்.எல்.ஏ. காங் கி ர ஸில் ஐக் கி ய மா னார். தூத் துக் குடி மாவட்ட அதி முக சிறு பான்மை பிரிவு செய லா ள ரும் முன் னாள் எம்.எல்.ஏ.வுமான டேனி யல் ராஜ் அக் கட் சி யி லி ருந்து விலகி சென்னை சத் தி ய மூர்த்தி பவ னில் தமிழ் நாடு காங் கி ரஸ் கமிட்டி தலை வர் திரு நா வுக் க ரசு முன் னி லை யில் காங் கி ர சில் இணைந் தார்.
தூத் துக் குடி முன் னாள் அதி முக கவுன் சி லர் ஆனந் த கு மார், மற் றும் கோபால், ராஜா, கணே சன், ரெனால்ட்டு வில் ல வ ரா யர் ஆகி யோ ரும் இனைந் த னர். நிகழ்ச் சி யில் முன் னாள் மத் திய அமைச் சர் தனுஷ் கோடி ஆதித் தன், மாந கர் மாவட்ட தலை வர் முர ளி த ரன் உட னி ருந் த னர்.

தூத் துக் குடி அதி முக முன் னாள் எம்.எல்.ஏ. டேனி யல் ராஜ் தமிழ் நாடு காங் கி ரஸ் தலை வர் திரு நா வுக் க ர சர் முன் னி லை யில் அக் கட் சி யில் இணைந் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...