தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை
கட் டா ரங் கு ளம் அழ கு முத் து கோன் நினைவு மண் ட பத் தில் எஸ்.பி. மகேந் தி ரன் ஆய்வு மேற் கொண் டார்.
ஜூலை 11ல் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா
தூத் துக் குடி, ஜூலை 9:
கட் டா லங் கு ளத் தில் ஜூலை 11ல் நடை பெ றும் வீரன் அழ கு முத் துக் கோன் பிறந்த நாளை முன் னிட்டு தூத் துக் குடி மாவட் டம் முழு வ தும் 144 தடை உத் த ரவு பிறப் பிக் கப் பட் டுள் ளது.
இது கு றித்து கலெக் டர் வெங் க டேஷ் வெளி யிட்ட செய் திக் கு றிப்பு: கயத் தாறு தாலுகா, கட் டா லங் கு ளத் தில் ஜூலை 11ம் தேதி வீரன் அழ கு முத் துக் கோன் 307வது பிறந் த நாள் கொண் டா டப் ப டு கி றது. இதை ய டுத்து சட் டம்- ஒழுங்கை பரா ம ரித் திட ஜூலை 11ம் தேதி அதி காலை 5 மணி முதல் மறு நாள் (12ம் தேதி) அதி காலை 5 மணி வரை குற் ற வி யல் நடை மு றைச் சட் டம் பிரிவு 144ன் கீழ் மாவட் டம் முழு வ தற் கும் தடை உத் த ரவு பிறப் பிக் கப் பட் டுள் ளது.
அதன் படி கட் டா லங் கு ளம் பகு தி யில் பொதுக் கூட் டம் நடத் து வ தற் கும், 5 மற் றும் அதற்கு மேற் பட்ட நபர் கள் கூடு வ தற் கும், ஊர் வ லம் செல் வ தற் கும், அன் ன தா னம் வழங் கு வ தற் கும், கட் டா லங் கு ளத் தில் இருந் தும் பிற பகு தி க ளில் இருந் தும் விழா வில் கலந் து கொள் ளும் பொது மக் கள் அனை வ ரும் வாள், சுருள் கத்தி, கம்பு, வேல் கம்பு, குச்சி, கற் கள் மற் றும் இதர அபா ய க ர மான ஆட் சே ப க ர மான ஆயு தங் கள் மற் றும் ஜோதி (விழா நிகழ் வி டத் தி லி ருந்து 1 கி.மீ.க்கு வெளியே) கொண்டு வரு வ தற் கும், தூத் துக் குடி மாவட் டம் மற் றும் வெளி மாவட் டங் க ளில் இருந்து அனைத்து வகை வாடகை வாக னங் கள் மூல மா க வும் விழா வில் பங் கேற்க அழைத் து வ ரப் ப டு வ தற் கும் தடை விதிக் கப் பட் டுள் ளது.
இருப் பி னும் பள்ளி, கல் லூரி வாக னங் கள், தின சரி வாக னங் கள், அத் தி யா வ சிய பொருட் கள் கொண் டு செல் லும் வாக னங் கள், சுற் றுலா வாக னங் கள், சரக்கு வாக னங் கள் தின சரி செல் லும் ஆம்னி பஸ் கள் ஆகி ய வற் றுக்கு இதில் இருந்து விதி வி லக்கு அளிக் கப் பட்டு உள் ளது.
அதே வேளை யில் வீரன் அழ கு முத் துக் கோ னின் பிறந் த நாள் விழாவை அமை தி யான முறை யில் நடத்த மாவட்ட காவல் துறை சார் பில் விரி வான பாது காப்பு ஏற் பாடு செய் யப் பட் டுள் ளது.
விழா நாட் க ளில் வேறு ஏதே னும் கூட் டங் கள், அன் ன தா னம் மற் றும் ஊர் வ லங் கள் நடத்த விரும் பு வோர் எஸ் பியை அணுகி அனு மதி பெற வேண் டும்.இவ் வாறு அதில் தெரி வித் துள் ளார்.
எஸ்பி ஆய்வு:
இந்நிலையில் கட் டா ரங் கு ளம் சுதந் திர போராட்ட வீர ரான அழ கு முத் து கோன் நினைவு மண் ட பத் தில் எஸ்.பி. மகேந் தி ரன் திடீர் ஆய்வு மேற் கொண் டார்.
அப் போது கோவில் பட்டி டி.எஸ்.பி.முரு க வேல், கிழக்கு, மேற்கு இன்ஸ் பெக் டர் கள் பவுல் ராஜ், ராஜேஷ் மற் றும் போலீ சார், கட் டா ரங் கு ளம் வீரன் அழ கு முத் துக் கோன் நலச் சங்க தலை வர் மாரிச் சாமி, செய லா ளர் முத் து கி ருஷ் ணன், பொரு ளா ளர் குமார், துணைத் தலை வர் முரு கன், இணைத் தலை வர் மாரி யப் பன், துணைச் செய லா ளர் தங் கத் துரை, இணைச் செய லா ளர் காளி யப் பன் உள் ளிட் டோர் உட னி ருந் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக