சனி, 29 ஜூலை, 2017

ஏரல் -நாசரேத்- இடையே பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை

நாசரேத்- ஏரல் இடையே
பராமரிப்பின்றி உருக்குலைந்த சாலை
நாச ரேத், ஜூலை 30:
நாச ரேத் தில் இருந்து குளத் து கு டி யி ருப்பு, கடை ய னோடை, மாவ டிப் பண்னை, குரங் கணி வழி யாக ஏரல் செல் லும் சாலை முறை யாக பரா ம ரிக் கப் ப டவே இல்லை. இத னால் பல மாதங் க ளாக குண் டும், குழி யு மாக உருக் கு லைந்து காணப் ப டு கி றது. இத னால் இச் சாலை வழி யாக செல்லும் பாத சா ரி கள், இரு சக் கர வாகன ஓட் டி கள், பஸ், லாரி உள் ளிட்ட கன ரக வாகன இயக் கு ப வர் கள் என அனைத் துத் தரப் பி ன ரும் மிக வும் சிர மப் ப டு கின் ற னர்.
குறிப் பாக இவ் வ ழி யாக குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் திரு வி ழாக் க ளுக்கு வாக னங் க ளில் செல் லும் பக் தர் கள் பல் வேறு இன் னல் க ளுக்கு ஆளா வது தொடர் க தை யாக உள் ளது. மேலும் குரங் கணி சாலை யில் அடிக் கடி நிக ழும் சிறு விபத் து க ளால் பலர் காய ம டை கின் ற னர். மாவ டிப் பண் ணை யில் உள்ள தொடக் கக் கல்வி அலு வ ல கம், வட் டார வள மையம், அரசு மேல் நி லைப் பள் ளி க ளுக்கு வந் து செல் லும் ஆசி ரி யர் க ளும், பள் ளிக்கு வரும் மாணவ, மாண வி க ளும் கடு மை யாக அவ திப் ப டு கின் ற னர். எனவே, இது வி ஷ யத் தில் சம் பந் தப் பட்ட அதி கா ரி கள் தனிக் க வ னம் செலுத்தி போர்க் கால அடிப் ப டை யில் இச் சா லையை விரைந்து சீர மைக்க நட வ டிக்கை எடுக்க முன் வர வேண் டும் என அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத்துள் ள னர்.
கிராம மக்கள் அவதி
நாச ரேத்- ஏரல் இடையே முறை யான பரா ம ரிப் பின்றி உருக் கு லைந்த நிலை யில் காணப் ப டும் கடை ய னோடை சாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...