சாயர்புரம் அருகே
சர்ச் உண்டியலை உடைத்து கொள்ளை
சுப் பி ர ம ணி ய பு ரத் தில் உண் டி யலை உடைத்து கொள்ளை நடந்த ஞான பி ர கா சி யார் ஆல யம். உள் படம்: உடைக் கப் பட் டுள்ள உண் டி யல்.
ஏரல், ஜூலை 8:
சாயர் பு ரம் அருகே ஆர்.சி சர்ச் சின் உண் டி யலை உடைத்து பணத்தை கொள் ளை ய டித்து சென்ற மர்ம நபர் களை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
சாயர் பு ரம் அருகே சுப் பி ர ம ணி ய பு ரத் தில் புனித ஞான பி ர கா சி யார் ஆல யம் உள் ளது. இந்த ஆல யத்தை நேற்று காலை உத வி யா ளர் ஹெலன் திறந் த போது அங் கி ருந்த உண் டி யல் உடைக் கப் பட்டு பணம் கொள் ளை ய டிக் கப் பட் டது தெரிய வந் தது. இது கு றித்து அவர் கோயில் சபை தலை வர் அந் தோ ணி ரா ஜி டம் கூறி ய தை ய டுத்து அவர் சாயர் பு ரம் போலீ சில் புகார் செய் தார்.
எஸ்.ஐ சிவ சண் மு கம் மற் றும் போலீ சார் வந்து சர்ச்சை பார் வை யிட் ட னர். அப் போது மர்ம நபர் களை கோயில் பின் பு றம் ஏணியை வைத்து ஏறி சுவற் றில் இருந்த ஜன் னலை உடைத்து சர்ச் சின் உள்ளே புகுந்து உண் டி யலை உடைத்து கொள் ளை ய டித்து சென் றது தெரி ய வந் தது. தூத் துக் குடி கைரேகை நிபு ணர் நாக ரத் தி னம் வந்து ரேகை களை பதிவு செய் தார். இந்த ஆல யத் தில் கடந்த சில தினங் க ளுக்கு முன் னர் தான் திரு விழா நடந் துள் ள தால் ரூ.50 ஆயி ரம் வரை இருக் க லாம் என கூறப் ப டு கி றது. இது கு றித்து சாயர் பு ரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக