ஏரல், ஜூலை 19:
ஏரல் அருகே 7 பவுன் நகை, ஏடி எம் கார்டு, ரேஷன் கார் டு டன் மாய மான பெண் இன் ஜி னி யரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் அரு கே யுள்ள மார மங் க லம் பழநி ஆண் ட வர் தெரு வைச் சேர்ந் த வர் விவ சாயி சின்ன துரை (56). இவரது மனைவி மாரியம்மாள் (50). தம் ப திக்கு 2 மகன்கள், 3 மகள்கள். இவர்களில் பி.இ. முடித் துள்ள இளைய மகள் உஷா (21), வேலை தேடி வந் தார். இத னி டையே, கோவை யில் உள்ள மகனை பார்ப் ப தற்காக கடந்த 13ம் தேதி சின்ன துரை புறப் பட் டுச் சென் றார். கடந்த 15ம் தேதி காலை ஏரல் மருத் துவமனைக்கு சென்ற மாரியம்மாள், மதி யம் வீடு திரும் பி ய போது வீட் டில் இருந் து வந்த உஷாவை காண வில்லை. மேலும் பீரோ வில் இருந்த 7 பவுன் நகை, ஏடி ம் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை யும் காண வில்லை. இத னால் பத றிய அவர், உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு க ளில் தேடிப் பார்த் தும் எந்த விவ ர மும் கிடைக் க வில்லை.
இது கு றித்து மாரி யம் மாள் கொடுத்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்ஐ சண் மு க சுந் த ரம் வழக் குப் ப திவு செய் தார்.
முதற் கட்ட விசா ர ணை யில் நகை, ஏடி எம், ரேஷன் கார்டு ஆகி ய வற்றை உஷாவே எடுத் துக் கொண்டு மாய மா னது தெரி ய வந் தது. அவரை இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவா னந் தம் தேடி வரு கி றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக