பிஎஸ் அணி எம்எல்ஏ சண்முகநாதன் எடப்பாடி அணிக்கு தாவுகிறார்
சென்னை, ஜூலை 4-
ஓபி எஸ் அணி யில் உள்ள வை குண் டம் தொகுதி எம் எல்ஏ சண் மு க நா தன் முதல் வர் எடப் பாடி பழ னிச் சாமி அணி யில் இணைய உள் ள தாக தக வல் வெளி யாகி உள் ளது.
முன் னாள் முதல் வர் ஜெய ல லிதா மறை வுக் குப் பிறகு அதி மு க வில் சசி கலா ஆதிக் கம் செலுத்த தொடங் கி னார். ஆரம் பத் தில் சசி க லா வுக்கு ஆத ரவு தெரி வித்த ஓபி எஸ், திடீ ரென ஜெய ல லிதா சமா திக்கு சென்று, தன்னை ராஜி னாமா செய் யும் படி சசி கலா மிரட் டி ய தாக கூறி பர ப ரப்பு ஏற் ப டுத் தி னார். இத னால் அதி மு க வில் பிளவு ஏற் பட்டு சசி கலா அணி யா க வும், ஓபி எஸ் அணி யா க வும் செயல் பட்டு வரு கி றது. சசி க லாவை பிடிக் காத அதி முக தொண் டர் கள் மற் றும் நிர் வா கி கள் ஓபி எஸ்சை ஆத ரித் த னர்.
அதே போல், 12 எம் எல் ஏக் கள் மற் றும் 12 எம் பிக் க ளும் ஓபி எஸ் சுக்கு ஆத ரவு தெரி வித் த னர். இதற் கி டை யில், பிர த மர் மோடி யும் ஓபி எஸ் சுக்கு மறை முக ஆத ரவு தெரி வித் தார். இத னால் உற் சா கம் அடைந்த ஓபி எஸ், நாள் தோ றும் சசி கலா மற் றும் அவர் குடும் பத் துக்கு எதி ராக பல்ே வறு குற் றச் சாட் டுக் களை தெரி வித்து வந் தார். தொண் டர் கள் கூட் ட மும் அவரை தேடி சென் றது.
இதற் கி டை யில், முதல் வர் எடப் பாடி பழ னிச் சாமி தரப் பி னர் திடீ ரென டிடிவி.தின க ரன் மற் றும் சசி கலா குடும் பத் தி னரை கட் சி யில் ஓரம் கட் டி னர். ஒரு கட் டத் தில், நானே கட்சி பணி யில் இருந்து விலகி கொள் கி றேன் என்று டிடிவி.தின க ரன் பேட்டி அளித் தார். இந்த சம யத் தில், மத் திய அரசு மற் றும் பிர த மர் மோடி யின் ஆத ரவு எடப் பாடி பழ னிச் சாமி பக் கம் திரும் பி யது.
இதை ய டுத்து, முதல் வர் எடப் பாடி பழ னிச் சாமி நான்கு முறை டெல்லி சென்று பிர த மர் மோடியை தனி யாக சந் தித்து பேசி னார். சுமார் 40 நிமி டம் இரு வ ரும் தனி யாக ஆலோ சனை நடத் திய சம் ப வம் பெரும் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யது. இதை கேள் விப் பட்டு ஓபி எஸ் அதிர்ச்சி அடைந் தார்.
மோடி யு டன் எடப் பாடி பழ னிச் சாமி நெருக் க மான தொடர் பில் இருந் தார். அதன் படி, சமீ பத் தில் பிர த மர் மோடி முதல் வர் எடப் பாடி பழ னிச் சா மியை நேர டி யாக தொலை பே சி யில் தொடர்பு கொண்டு, ஜனா தி பதி தேர் த லில் ராம் நாத் கோவிந் துக்கு ஆத ரவு கோரி னார்.
ஆனால், ஓபி எஸ் சி டம் மோடி பேச வில்லை. பின் னர், மைத் ரே யன் எம்பி டெல் லி யில் பேசி ய தை ய டுத்து பாஜ தலை வர் அமித்ஷா தான் ஓபி எஸ் சி டம் பேசி ஜனா தி பதி தேர் த லில் ஆத ரவு கேட் டார். இதன் மூலம் ஓபி எஸ் சுக்கு தற் போது மத் திய அரசு மற் றும் மோடி யின் ஆத ரவு இல்லை என் பது வெட்ட வெளிச் ச மா னது. இத னால் ஓபி எஸ் அணி கல க லத் தது.
ஏற் க னவே, ஓபி எஸ் சுக்கு ஆத ரவு தெரி வித்த 12 எம் எல் ஏக் க ளில் நட ராஜ் ஏற் க னவே அணி தாவி எடப் பாடி பக் கம் சென் றார். இந் நி லை யில், தற் போது மேலும் ஒரு எம் எல்ஏ அணி தாவ உள் ள தாக தக வல் பரவி உள் ளது. அதன் படி, தூத் துக் குடி மாவட் டம் வை குண் டம் தொகுதி எம் எல்ஏ சண் மு க நா தன், ஆரம் பத் தில் இருந்து ஓபி எஸ் சுக்கு ஆத ரவு அளித்து வந் தார்.
தற் போது ஓபி எஸ் அணி கல க லத் த தால், சண் மு க நா தன் முதல் வர் எடப் பாடி பழ னிச் சா மியை சந் தித்து அவர் அணி யில் இணைய உள் ள தாக கூறப் ப டு கி றது. தொடர்ந்து, அடுத் த டுத்து ஓபி எஸ் அணி யில் உள்ள எம் எல் ஏக் கள் எடப் பாடி பக் கம் செல் வார் கள் என்று அதி முக வட் டா ரத் தில் பர ப ரப் பாக பேசப் ப டு கி றது. அப் படி நடந் தால் ஓபி எஸ் கூடா ரம் ஒட் டு மொத் த மாக காலி யா கும் என அர சி யல் விமர் ச கர் கள் கருத்து தெரி விக் கின் ற னர்.
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக