சனி, 29 ஜூலை, 2017

ஏரல் அருகே வாகனம் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.





வாகனம் மோதி தொழிலாளி பலி
ஏரல், ஜூலை 29-
ஏரல் அருகே வாக னம் மோதி தொழி லாளி பரிதாபமாக இறந்தார்.
சாயர் பு ரம் அருகே உள்ள சேர் வைக் கா ரன் ம டம் கிழக்கு தெருவைச் சேர்ந்த முத்து மகன் தங் கத் துரை(38) கூலி தொழி லாளி. இவ ரது மனைவி தங்க வ டிவு(41). இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள் ள னர். கடந்த 26ம்தேதி உம ரிக் காட் டில் ஒரு தோட் டத் தில் தண் ணீர் பாய்ச் சி விட்டு மாலை யில் தங் கத் துரை பைக் கில் வீடு திரும் பிக் கொண் டி ருந் தார்.
அப் போது பின் னால் வந்த வாக னம் மோதி விட்டு நிற் கா மல் சென் றது. இதில் படு கா ய ம டைந்த தங் கத் து ரையை தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு நேற் றி ரவு இறந்து விட் டார். இது கு றித்து ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், எஸ்ஐ சர வ ணன் ஆகி யோர் விசா ரித்து வரு கி றார் கள்.
ஏரல் அருகே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...