ஏரல், ஜூலை 9:
ஏரல் அரு கே யுள்ள மொட்ட தாதன் விளையை சேர்ந்தவர் திரு மணி(49). விவ சாயி யான இவருக்கு ராம லட்சுமி (45) என்ற மனை வி யும், பூபதி (24) என்ற ஒரு மக னும், ஒரு மக ளும் உள் ள னர். குடிப் ப ழக் கத் துக்கு அடி மை யான திரு மணி கடந்த மாதம் 30ம்தேதி அளவுக்கு அதிக மாக மது அருந்தி விட்டு வீட் டுக்கு சென் றார். அப் போது அவர் எதிர் பாராதவித
மாக படிக் கட் டில் இருந்து தவ றி வி ழுந் தார். இதில் தலை யில் பலத்த காய ம டைந்த அவரை உற வி னர் கள் மீட்டு தூத் துக் குடி அரசு மருத்துவ ம னை யில் சேர்த் த னர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயி ரி ழந் தார். ஏரல் இன்ஸ் பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் விசா ரித்து வரு கி றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக