ஏரலில் நிலவேம்பு கசாயம் வழங்கல்
ஏரல், ஜூலை 26:
ஏர லில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெங்கு ஒழிப்பு முன் னெச்சரிக்கை நட வடிக்கையாக நில வேம்பு கசாயம் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந் தது. பேரூ ராட்சி செயல் அலுவலர் முத்து கிருஷ்ணன் தலைமை வகித்து பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் கொடுத்து துவக்கி வைத்தார்.
அரசு மருத்துவ மனை மருத்துவ அலுவலர் வேலரசி முன் னிலை வகித்தார். இதில் பேரூ ராட்சி பணி யா ளர் கள் அடைக் க லம், ஜாண் சன், அழ கு முத்து, அபு பக் கர், ஏரல் அரசு மருத் து வ மனை சுகாதார ஆய்வாளர் கற்பகம் மற் றும் டெங்கு மஸ் தூர் பணி யா ளர் ஜாக்குலீன் உட் பட பலர் கலந்து கொண் டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக