முக் காணி அருகே பைக் கில் வந்த வாலி பர் அடை யா ளம் தெரி யாத வாக னம் மோதி பரி தா ப மாக இறந் தார்.
முக் காணி பிள் ளை யார் நகரை சேர்ந்த அழ கர் மகன் பழ னி கு மார் (25). ஐடிஐ முடித்த இவர் தனி யார் நிறு வ னங் க ளில் ஒப் பந்த அடிப் ப டை யில் வேலை செய்து வந் தார். நேற்று காலை இருக் கன் குடி மாரி யம் மன் கோயி லுக்கு சென்ற இவர் சுவாமி தரி ச னம் செய் து விட்டு மாலை பைக் கில் வீடு திரும் பிக் கொண் டி ருந் தார். முக் காணி அருகே வந் த போது முன் னாள் சென்ற தனி யார் கல் லூரி பஸ்சை முந் திச் செல்ல முயன் றார். அப் போது எதிரே வந்த அடை யா ளம் தெரி யாத வாக னம் மோதி ய தில் பழ னி கு மார் சம் பவ இடத் திலே பரி தா ப மாக இறந் தார். சம் பவ இடத் திற்கு சென்ற ஆத் தூர் போலீ சார், உடலை கைப் பற்றி பரி சோ த னைக் காக தூத் துக் குடி அரசு மருத் து வ ம னைக்கு அனுப் பி வைத் த னர். மேலும் இது கு றித்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் விசா ரணை நடத்தி வரு கி றார்.
முக்காணி அருகே பரிதாபம்
பைக் விபத்தில் வாலிபர் பலி
பழ னி கு மார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக