வியாழன், 6 ஜூலை, 2017

ஏரல் தெரசாள் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திறனாய்வு தேர்வில் வெற்றி
ஏரல் தெரசாள் பள்ளி மாணவருக்கு பாராட்டு
ஏரல், ஜூலை 6-
ஏரல் தூய தெர சாள் நடு நி லைப் பள்ளி மாண வர் விக் னேஷ் 2016-17ம் கல் வி யாண் டில் நடந்த தேசிய திற னாய்வு தேர் வில் வெற்றி பெற்றார். இதைய டுத்து இம் மாணவருக்கு கல்வி உத வித் தொகை யாக 9 முதல் 12ம் வகுப்பு வரை ஆண் டுக்கு ரூ.6 ஆயி ரம் வீதம் வழங்கப்படும். திறனாய் வுத் தேர் வில் வெற் றி பெற்ற மாண வர் விக் னேசை பள் ளித் தாளா ளர் மரிய அந்தோனி சவ ரி முத்து, தலைமை ஆசி ரி யர் சார்லஸ் கிறிஸ் டோபர், கிராம கல்விக் குழு உறுப் பினர் பாக்கர் அலி, ஒத்தாசை மாதா ஆலய ஊர்த் தலைவர் தாமஸ், அரிமா சங்கம் தலைவர் நல்லாசிரியர் வில்சன் வெள்ளையா, பெற் றோர்- ஆசி ரி யர் கழகத்தினர் சக மாணவர் கள் பாராட் டி னர்.
விக் னேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...