ஜூலை 10ல் தொடங்குகிறது
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
ஏரல், ஜூலை 8-
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா 10ம்தேதி தொடங் கு கி றது.
ஏரல் அருகே உள்ள குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் பிர சித்தி பெற்ற கோயி லா கும். இக் கோ யி லில் நடை பெ றும் திரு வி ழாக் க ளில் ஆனிப் பெருந் தி ரு விழா சிறப்பு வாய்ந் த தா கும்.இத் தி ரு விழா ஒவ் வொரு ஆண் டும் ஆனி மாதம் இரண் டா வது செவ் வாய் கி ழமை கால் நாட்டு விழா வு டன் தொடங்கி கடைசி செவ் வாய் கி ழமை கொடை விழா நடை பெ றும். இவ் வி ழா வில் தமி ழ க மெங் கும் இருந்து லட்ச் ச க ணக் கான பக் தர் கள் வந்து கலந்து கொள் வார் கள். இந்த ஆண்டு ஆனிப் பெருந் தி ரு விழா கடந்த ஜூன் 27ம்தேதி கால் நாட்டு விழா நடந் தது. இதனை முன் னிட்டு பக் தர் கள் நோன்பு விர தம் இருந்து வரு கின் ற னர்.
முக் கிய விழா வான ஆனிப் பெருந் தி ரு விழா 10ம்தேதி திங் கட் கி ழமை தொடங் கு கி றது. அன்று மாலை 6 மணிக்கு அயாத் தியா காண் டம், மாலை 7 மணிக்கு பட் டி மன் றம், இரவு 9 மணிக்கு திரைப் பட மெல் லிசை கச் சே ரி யும், இரவு 1 மணிக்கு சிற்பு பூஜை மற் றும் இரவு 2 மணிக்கு ஸ்ரீநா ரா யண சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச் சி யும் நடக் கி றது. ஆனிப் பெருந் தி ரு விழா 11ம்தேதி செவ் வாய் கி ழமை நடக் கி றது. அன்று காலை 9 மணிக்கு கிளா ரி னெட் இன் னிசை, 11 மணிக்கு ஆன் மீக சொற் பொ ழிவு, மதி யம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 3 மணிக்கு மங் கள இசை, மாலை 4 மணிக்கு பக்தி சொற் பொ ழிவு, மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ் வர கச் சே ரி யும் நடக் கி றது.
இரவு 7 மணிக்கு இன் னிசை பாட்டு பட் டி மன் றம், இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடு தல், 10 மணிக்கு மாவி ளக்கு எடுத்து வரும் நிகழ்ச் சி யும், 10.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச் சி யாக நாத ல யம் இன் னிசை நிகழ்ச்சி, இரவு 1 மணிக்கு ஆனிப் பெ ருந் தி ரு விழா சிறப்பு பூஜை, அதி காலை 2 மணிக்கு நாரா ய ண சு வாமி எழுந் த ருளி நகர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
திரு வி ழாவை முன் னிட்டு ஜூலை 10ம் தேதி முதல் திரு விழா முடி யும் வரை முத் து மாலை அம் மன் தங் கத் தி ரு மேனி விஷேச அலங் கா ரத் து டன் பக் தர் க ளுக்கு காட்சி கொடுக் கும் நிகழ்ச்சி நடக் கி றது. விழா விற் கான ஏற் பா டு களை செயல் அலு வ லர் அஜித், குரங் கணி 60 பங்கு நாடார் பொது மக் கள் மற் றும் குரங் கணி ஊர் மக் கள், சென்னை வாழ் குரங் கணி நாடார் சங் கத் தி னர் செய்து வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக