திங்கள், 10 ஜூலை, 2017

ஏரல்தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜவின் கனவு ஒருபோதும் பலிக்காது அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுஎம் எல்ஏ

தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும்
பாஜவின் கனவு ஒருபோதும் பலிக்காது
திமுக செயல்வீரர் கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
ஏரல், ஜூலை 11:
தமி ழகத்தில் கால் ஊன்ற நினைக் கும் பாஜ வின் கனவு ஒரு போதும் பலிக் காது என ஏரலில் நடந்த வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயல் வீ ரர் கள் கூட் டத் தில் தெற்கு மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கிருஷ் ணன் எம் எல்ஏ பேசி னார்.
வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயல் வீ ரர் கள் கூட் டம் ஏர லில் நடந் தது. 
ஒன் றிய அவைத் தலை வர் சாதிக் குல் அமீன் தலைமை வகித்தார். 
வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி, மாவட்ட துணைச் செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், முன் னாள் மாவட்ட கவுன் சி லர் காவல் காடு சொர் ண கு மார், விவ சாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராயப் பன், ஏரல் முன்னாள் பேரூராட்சி தலை வர் பாலகிருஷ் ணன், பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங்கர், ஒன் றிய துணைச் செய லாளர் மக ராஜன், விவ சாய தொழி லா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால மு ரு கன் முன் னிலை வகித் த னர். ஏரல் நகரச் செய லா ளர் பார்த்தீபன் வர வேற் றார்.
கூட் டத் தில் தெற்கு மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ பேசு கை யில், ‘‘தமி ழக மக் க ளின் முன் னேற் றத் துக் காக, தமி ழ கத் தின் வளர்ச் சிக் காக தலை வர் கரு ணா நிதி வழி யில் செயல் தலை வர் மு.க. ஸ்டா லி னுக்கு அல் லும் பக லும் அய ராது பாடு பட்டு வரு கி றார். கொள் கை யில் உறு தி மிக்க அவ ரது தலை மை யில் வருங் கால தமி ழ கம் மிளி ரும். இனி வ ரும் அனைத் துத் தேர் தல் க ளில் திமுக வெற் றி பெற, இயக் கத் தின் வளர்ச் சிப் ப ணி களை முடுக் கி விட தொகு தி யில் ஒன் றி யம், நக ரம், கிளை கழ கப் பகு தி க ளில் குறைந் த பட் சம் 2 மாதங் க ளுக்கு ஒரு முறை செயல் வீ ரர் க ளின் கூட் டம் நடத் த வேண் டும். அதில் மக் கள் பிரச் னை கள் குறித்து விவா தித்து அவற் றுக்கு தீர் வு காண அவர் க ளுக் காக போராட வேண் டும். நாம் அனை வ ரும் ஒற் று மை யா கச் செயல் பட்டு மாவட் டத் தில் உள்ள 6 தொகு தி க ளை யும் கைப் பற்ற வேண் டும்.
இந் நி லை யில் தமிழகத் தில் கால் ஊன் றி வி ட லாம் என்ற பாஜ வின் கனவு ஒரு போ தும் பலிக்காது ’’ என் றார்.
கூட் டத் தில் மாண வர் அணி மாநில துணை அமைப் பா ளர் உம ரி சங் கர், முன் னாள் மாவட்ட துணைச் செய லா ளர் காசி ரா ஜன், மருத் து வர் அணி மாநில துணை அமைப் பா ளர் டாக் டர் வெற் றி வேல், திருச்செந் தூர் கோயில் அறங் கா வ லர் குழு முன் னாள் உறுப் பி னர் ராஜ பாண்டி உள் ளிட் டோர் பேசி னர்.
இதில் தூத் துக் குடி பகுதி செய லா ளர் கரு ணா க ரன், இளை ஞர் அணி மாவட்ட அமைப் பா ளர் பூபதி, மாவட்ட அணி க ளின் துணை அமைப் பாளர் கள் அனஸ், மாணிக்க வாசகம், ராம சுப்பிரமணி யன், சுப மாரியப் பன், அற வாழி, கார்த் தீ சன், துரை ராஜ், மும்பை மாதவன், ஒன் றிய நிர் வா கி கள் சிவ களை அரு ணா ச லம், ஏரல் சக் தி வேல், நாரா ய ணன், ஒன் றி யச் செய லா ளர் கள் திருச் செந் தூர் செங் குழி ரமேஷ், உடன் குடி பால சிங், ஒன் றிய இளை ஞ ரணி அமைப் பா ளர் ஜான் பாண் டி யன், நகர செய லா ளர் கள் மந் தி ர மூர்த்தி, ராம ஜெ யம், பால மு ரு கன், சாயர் பு ரம் இளை ஞர் அணி கண் ணன், செந் தில் ஆறுமுகம், மம்முது, பிரபாகரன், பாஸ்கர், நட்டார், துரைப் ப ழம், கொற்கை மாறன், ராம மூர்த்தி உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் கலந் து கொண் ட னர்.
விவ சாய தொழி லா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால முருகன் நன்றி கூறி னார்.
ஏர லில் நடந்த வை குண் டம் கிழக்கு ஒன் றிய திமுக செயல் வீ ரர் கள் கூட் டத் தில் தெற்கு மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ பேசி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...