மாவட்ட கைப்பந்து போட்டி
சாயர்புரம் போப் பள்ளி மாணவர்கள் சாதனை
ஏரல், ஜூலை 21:
மாவட்ட அள வி லான கைப் பந்து போட் டி யில் சாயர் பு ரம் போப் பள்ளி மாண வர் கள் வெற்றி பெற்று சாதனை படைத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட்ட கைப் பந்து கழ கம் சார் பில் மாவட்ட அள வி லான பள்ளி மாண வர் க ளுக் கான கைப் பந்து போட் டி கள் நடத் தப் பட் டது. இதில் மாவட் டத் தில் இருந்து 60 அணி கள் கலந்து கொண்டு விளை யா டின. இந்த போட் டி யில் ஜூனி யர் மற் றும் சீனி யர் பிரி வில் சாயர் பு ரம் போப் நினைவு மேல் நி லைப் பள்ளி மாண வர் கள் முதல் இடத்தை பிடித்து பரிசு கோப் பையை கைப் பற் றி யது. வெற்றி பெற்ற மாண வர் க ளை யும், உடற் கல்வி இயக் கு நர் பெஞ் ச மின், பயிற் சி யா ளர் நீதி யின் சூ ரி யன் ஆகி யோரை பள்ளி தாளா ளர் ஜெபர் சன் சாமு வேல் ராஜ், பள்ளி தலைமை ஆசி ரி யர் ஜெய பாண் டி யன் மற் றும் ஆசி ரி யர் கள், அலு வ லர் கள் பாராட் டி னர்.
மாவட்ட கைப் பந்து போட் டி யில் வெற்றி பெற்ற சாயர் பு ரம் போப் நினைவு பள்ளி மாண வர் களை பள்ளி நிர் வா கத் தி னர் பாராட் டி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக