திருச்செந்தூரில் இருந்து காயல்பட்டினம் வரை
திமுக மனித சங்கிலி போராட்டம்
திருச் செந் தூர், ஜூலை 28:
நீட் தேர் வி லி ருந்து தமி ழ கத் துக்கு விலக்கு அளிக் கக் கோரி திருச் செந் தூ ரில் இருந்து காயல் பட் டி னம் வரை தெற்கு மாவட்ட திமுக சார் பில் மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலை மை யில் நடந்த மனித சங் கிலி போராட் டத் தில் கட்சி நிர் வா கி கள், அனைத் துக் கட் சி யி னர், மாணவ, மாண வி கள் அவர் க ளது பெற் றோர் என திர ளா னோர் பங் கேற் ற னர்.
நீட் தேர் வில் இருந்து தமி ழ கத் துக்கு நிரந் த ர மாக விலக்கு அளிக்க வலி யு றுத்தி திமுக சார் பில் மாவட்ட தலை ந க ரங் க ளில் அனைத் துக் கட் சி யி னர் மற் றும் ஒத் த க ருத் து டைய அமைப் பி னர் ஒத் து ழைப் பு டன் மனித சங் கிலி போராட் டம் நடத் தப் ப டும் என திமுக செயல் தலை வர் மு.க. ஸ்டா லின் அறி வித் தி ருந் தார். அதன் படி, தமி ழ கத் தில் சேலம், ஈரோடு, நாமக் கல் தவிர மற்ற மாவட்ட தலை ந க ரங் க ளில் நேற்று மனித சங் கிலி போராட் டம் நடை பெற் றது.
இதன் படி திருச் செந் தூ ரில் தெற்கு மாவட்ட திமுக சார் பில் நடந்த மனித சங் கிலி போராட் டத் துக்கு மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலைமை வகித் தார். இதில் இளை ஞர் அணி மாநில துணைச் செய லா ளர் ஜோயல், முன் னாள் எம்பி ஜெயத் துரை, மாண வர் அணி மாநில துணை அமைப் பா ளர் உம ரி சங் கர், மாவட்ட துணைச் செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், பகு திச் செய லா ளர் கள் கரு ணா க ரன், பென்னி, மாரி யப் பன், மருத் து வர் அணி மாநில துணைச் செய லா ளர் டாக் டர் வெற் றி வேல், பொதுக் குழு உறுப் பி னர் முத் து செல் வன், ஒன் றி யச் செய லா ளர் கள் செங் குழி ரமேஷ், பால் சிங், நவீன் கு மார், பார்த் தி பன், ஜோசப், நல் ல முத்து, தூத் துக் குடி ராஜேந் தி ரன், மகேந் தி ரன், சர வ ண கு மார், மைக் கேல் ராஜ், ஜான் சிங், வக் கீல் அணி சாத் ராக், ஜெப ராஜ், சிவ ராஜ் சாக் ர டீஸ், பிரபா, துறை மு கம் பிளா ரன்ஸ், முன் னாள் மாவட்ட கவுன் சி லர் சொர் ண கு மார், நக ரச் செய லா ளர் மந் தி ர மூர்த்தி, ராஜ பாண்டி, பார் வ தி முத்து, சுரேஷ், சுதா கர், கோம தி நா ய கம், ரூபன், இசக் கி முத்து, ஆனந்த ராமச் சந் தி ரன், மக ளிர் அணி லதா, இளை ஞர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் அய் யாத் துரை பாண் டி யன், வைகுண் டம் ஒன் றிய துணைச் செய லா ளர் மகா ரா ஜன் உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் பங் கேற் ற னர். காங் கி ரஸ் சார் பில் முன் னாள் எம் எல்ஏ சுட லை யாண்டி, ஓபிசி பிரிவு மாநில அமைப் பா ளர் ஊர் வசி அமிர் த ராஜ், தெற்கு மாவட்ட காங் கி ரஸ் தலை வர் ஜெயக் கு மார், மூத்த வக் கீல் சந் தி ர சே க ரன், வட் டா ரத் தலை வர் கள் சற் குரு, குரு ரா மன், செந் தில், ஆறு மு கம், நல் லக் கண்ணு மற் றும் நிர் வா கி கள் பலர் பங் கேற் ற னர்.
இந் திய கம் யூ னிஸ்ட் மாவட்ட துணைச் செய லா ளர் கரும் பன், மாவட்ட பொரு ளா ளர் பர ம சி வன், ஒன் றி யச் செய லாளா கல் யா ண சுந் த ரம், மார்க் சிஸ்ட் ஒன் றி யச் செய லா ளர் சந் தி ர சே கர், மாவட்ட குழு உறுப் பி னர் பன் னீர் செல் வம், ஒன் றி யக் குழு உறுப் பி னர் துரை ராஜ், தமிழ்ச் செல் வன், நந் த கு மார், விடு த லைச் சிறுத்தை கட்சி மாவட் டச் செய லா ளர் முரசு தமி ழப் பன், மண் டல செய லா ளர் தமி ழி னி யன், ஒன் றி யச் செய லா ளர் சங் கத் த மி ழன், மனி த நேய மக் கள் கட் சி யைச் சேர்ந்த மோத் தீஸ், இந் திய யூனி யன் முஸ் லிம் லீக் கட் சி யைச் சேர்ந்த மாமூது அசன், ஆதி த மி ழர் பேரவை சார் பில் மாவட் டச் செய லா ளர் கவு த மம், ஆதித் த மி ழர் கட்சி சார் பில் சண் மு க வேல் உள் ளிட்ட நிர் வா கி கள் கலந் து கொண் ட னர்.
இதே போல், பள்ளி, கல் லூரி மாணவ, மாண வி கள், அவர் க ளது பெற் றோர் மற் றும் நீட் தேர்வை ரத் துச் செய் யக் கோரும் அனைத் துத் தரப் பி ன ரும் ஆர் வ மு டன் கலந் து கொண் ட னர்.
திருச் செந் தூர் இரும்பு ஆர்ச் முன் பி ருந்து துவங் கிய இந்த மனித சங் கிலி வீர பாண் டி யன் பட் டி னம், காயல் பட் டி னம் வரை நீடித் தது.
அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமையில் திரளானோர் பங்கேற்பு
திருச் செந் தூ ரில் தெற்கு மாவட்ட திமுக சார் பில் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ தலை மை யில் நடந்த மனித சங் கிலி போராட் டத் தில் கட்சி நிர் வா கி கள், அனைத் துக் கட் சி யி னர் திர ளா க பங் கேற் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக