ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயி லில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டு வழி பாடு செய்தனர்.



ஏரல்
பிர சித்தி பெற்ற ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயிலில், ஆடி அமா வாசை திரு விழா கடந்த 14ம்தேதி துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத் தில் சுவாமி எழுந்தருளி கோயில் வலம் வருதலும், கலை நி கழ்ச்சிகளும் நடந்து வருகின் றன. இன்று (23ம்தேதி) ஆடி அமா வாசை திரு விழா நடக்கி றது. இதை யொட்டி பல் வேறு இடங்களில் இருந்து ஆயிரக் கணக் கான பக்தர் கள் கோயிலில் குவிந்தனர். பக்தர்கள், கோயில் முன் உள்ள தாமிரபரணி ஆற் றில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனர். பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பல கை யில் கற் பூ ர வி லா சம் வரு தல், சிறப்பு அபி ஷேக ஆரா தனை நடந் தது. மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ லம், இரவு 10 மணிக்கு முதற் கால கற் பக பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நடை பெ றும்.
இது போல் நாளை (24ம்தேதி) அதி காலை முதல் பல் வேறு பூஜை கள், அபி ஷே கங் கள் செய் யப் பட்டு முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந் து சே ரும் ஆனந்த காட்சி, தீப தரி ச னம் நடை பெ றும்.
நாளை மறு தி னம் (25ம்தேதி) நிறைவு விழா மற் றும் தீர்த் த வா ரியை முன் னிட்டு காலை 8 மணிக்கு பொருநை நதி யில் சகல நோய் தீரும் திருத் து றை யில் நீரா டல், பகல் 12.30 மணிக்கு அன் ன தா னம் நடக் கி றது. மாலை 3 மணிக்கு ஆலி லைச் சயன அலங் கா ரம், மாலை 6 மணிக்கு ஊஞ் சல் சேவை, இரவு 9 மணிக்கு திரு வ ருள் புரி யும் மங் கள தரி ச னம் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
காரையாறு, ஏரல் கோவில்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
தாமிரபரணியில் நீராடி சுவாமி தரிசனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...