வெள்ளி, 28 ஜூலை, 2017

ஏரல் பள்ளி மாணவர்கள் சாதனை

வட்டார சதுரங்க போட்டியில்
ஏரல் பள்ளி மாணவர்கள் சாதனை
ஏரல், ஜூலை 29:
சாயர் பு ரம் கல்வி வட் டார அளவி லான சதுரங்க போட்டி முடிவைத்தானேந் தல் அரசு மேல் நி லைப் பள்ளி யில் நடந்தது.
இதில் ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி கள் கலந் து கொண்டு விளை யா டி னர். இதில் 17 வய துக்கு உட் பட் டோர் பெண் க ளுக் கான பிரி வில் மாணவி பிரி யங்கா 2வது இடம் வென் றார். 14 வய துக்கு உட் பட் டோர் ஆண் க ளுக் கான பிரி வில் மாண வன் பிர தீப் 2வது இட மும், மாண வன் கிரான்ட் சன் ஈஸ் டர் ராஜ் 3ம் இட மும் வென் ற னர். இதன் மூ லம் மாவட்ட அள வி லான சது ரங்க போட் டிக்கு தகுதி பெற் ற னர்.
வெற் றி பெற்ற மாணவ, மாண வி கள் மற் றும் உடற் கல்வி ஆசி ரி யர் ஜான கி ரா மன், பயிற் சி யா ளர் நந் த கு மார் ஆகி யோரை பள்ளி நிறு வ னர் லேபா முரு கன், முதல் வர் ரெஜினா மற் றும் ஆசி ரி யர் கள், அலு வ லர் கள் பாராட் டி னர்.
வட் டார அள வி லான சது ரங்க போட் டி யில் வெற் றி பெற்ற ஏரல் லோபா மெட் ரிக் உயர் நி லைப் பள்ளி மாணவ, மாண வி களை பள்ளி நிர் வா கத் தி னர் பாராட் டி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...