ஏரல், ஜூலை 23:
ஆடி அமா வாசை திரு வி ழா வை யொட்டி ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் திர ளான பக் தர் கள் குவிந் துள் ள னர்.
பிர சித்தி பெற்ற ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில், ஆடி அமா வாசை திரு விழா கடந்த 14ம் தேதி துவங் கி யது. தின மும் சிறப்பு அலங் கா ரத் தில் சுவாமி எழுந் த ருளி கோயில் வலம் வரு த லும், கலை நி கழ்ச் சி க ளும் நடந்து வரு கின் றன. இன்று(23ம் தேதி) ஆடி அமா வாசை திரு விழா நடக் கி றது. இதற் காக பல் வேறு பகு தி க ளில் இருந்து ஏரா ள மான பக் தர் கள், கோயில் வளா கத் தில் குவிந் துள் ள னர்.
இன்று மதி யம் 1.30 மணிக்கு சுவாமி உரு கு ப ல கை யில் கற் பூ ர வி லா சம் வரு தல், சிறப்பு அபி ஷேக ஆரா தனை, மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ லம், இரவு 10 மணிக்கு முதற் கால கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நடை பெ றும்.
நாளை (24ம் தேதி) அதி காலை 4 மணிக்கு 2ம் கால வெள்ளை சாத் தி யும், 8.30 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், மதி யம் 1 மணிக்கு 3ம் கால பச்சை சாத்தி தரி ச னம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி கோயில் மூலஸ் தா னம் வந் து சே ரும் ஆனந்த காட்சி, தீப தரி ச னம் நடை பெ றும்.
நாளை மறு தி னம் (25ம் தேதி) நிறைவு விழா மற் றும் தீர்த் த வா ரியை முன் னிட்டு காலை 8 மணிக்கு பொருநை நதி யில் சகல நோய் தீரும் திருத் து றை யில் நீரா டல், பகல் 12.30 மணிக்கு அன் ன தா னம் நடக் கி றது. மாலை 3 மணிக்கு ஆலி லைச் சயன அலங் கா ரம், மாலை 6 மணிக்கு ஊஞ் சல் சேவை, இரவு 9 மணிக்கு திரு வ ருள் புரி யும் மங் கள தரி ச னம் நடக் கி றது. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் துள் ளார்.
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி
கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்
பிச் சாண் ட வர் மூர்த்தி கோலத் தில் எழுந் தரு ளிய சேர் மன் அரு ணா சல சுவாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக