குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா
ஏரல், ஜூலை 11-
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா இன்று நடை பெற்று வரு கி றது. இதனை முன் னிட்டு லட் சக் க ணக் கான பக் தர் கள் கோவி லில் குவிந் துள் ள னர்.
ஏரல் அருகே உள்ள குரங் கணி முத் து மாலை அம் மன் கோவில் பிர சித்தி பெற்ற கோவி லா கும். இக் கோ வி லில் நடை பெ றும் ஆனிப் பெருந் தி ரு விழா சிறப்பு வாய்ந் த தா கும். ஒவ் வொரு ஆண் டும் ஆனி மாதம் இரண் டா வது செவ் வாய் கி ழமை கால் நாட்டு விழா வு டன் தொடங்கி கடைசி செவ் வாய் கி ழமை கொடை விழா நடை பெ றும். இவ் வி ழா வில் தமி ழ க மெங் கும் இருந்து லட் சக் க ணக் கான பக் தர் கள் வந்து கலந்து கொள் வார் கள்.
இந்த ஆண்டு ஆனிப் பெருந் தி ரு விழா கடந்த ஜூன் 27ம்தேதி கால் நாட்டு விழா நடந் தது. இதனை முன் னிட்டு பக் தர் கள் நோன்பு விர தம் இருந்து வந் த னர். முக் கிய விழா வான ஆனிப் பெருந் தி ரு விழா இன்று நடை பெற்று வரு கி றது. இதனை முன் னிட்டு பக் தர் கள் நேற்றே கோவி லில் வந்து அமர்ந் துள் ள னர். இன்று அதி காலை 5 மணிக்கு அம் ம னுக்கு சிறப்பு பூஜை கள் நடந் தது. பக் தர் கள் மாவி ளக்கு எடுத் தல் மற் றும் கொழுக் கட்டை படை யல் செய்து அம் மனை தரி ச னம் செய் த னர்.
காலை 9 மணிக்கு கிளா ரி னெட் இன் னிசை, 11 மணிக்கு ஆன் மீக சொற் பொ ழிவு, மதி யம் 1 மணிக்கு சிறப்பு பூஜை ஆகி யவை நடந் தது. மாலை 3 மணிக்கு மங் கள இசை, 4 மணிக்கு பக்தி சொற் பொ ழிவு, மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ் வர கச் சே ரி யும் நடக் கி றது. இரவு 7 மணிக்கு இன் னிசை பாட்டு பட் டி மன் றம், 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடு தல், 10 மணிக்கு மாவி ளக்கு எடுத்து வரும் நிகழ்ச் சி யும், 10.30 மணிக்கு சிறப்பு நிகழ்ச் சி யாக நாத ல யம் இன் னிசை நிகழ்ச்சி, இரவு 1 மணிக்கு ஆனிப் பெ ருந் தி ரு விழா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு நாரா ய ண சு வாமி எழுந் த ருளி நகர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
திரு வி ழாவை முன் னிட்டு திரு நெல் வேலி, தூத் துக் குடி, திருச் செந் தூர், ஸ்ரீவை குண் டம் பகு தி க ளில் இருந்து குரங் கணி கோயி லுக்கு சிறப்பு பஸ் கள் இயக் கப் பட் டுள் ளன. பாது காப்பு ஏற் பா டு களை திருச் செந் தூர் போலீஸ் டி.எஸ்.பி திபு தலை மை யில் ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த், ஆழ்வை இன்ஸ் பெக் டர் கோகிலா, ஸ்ரீவை குண் டம் இன்ஸ் பெக் டர் வெங் க டே சன் மற் றும் போலி சார் செய் துள் ள னர். விழா ஏற் பா டு களை செயல் அலு வ லர் அஜித், குரங் கணி 60 பங்கு நாடார் பொது மக் கள் மற் றும் குரங் கணி ஊர் மக் கள், சென்னை வாழ் குரங் கணி நாடார் சங் கத் தி னர் செய் துள் ள னர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு வி ழா வை யொட்டி அம் ம னுக்கு படை யல் வைப் ப தற் காக கொழுக் கட்டை அவிக் கும் பக் தர் கள். (அடுத் த ப டம்) குழந் தைக்கு மாவி ளக்கு எடுத்து நேர்த்தி கடன் செலுத் தும் பெண்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக