புதன், 26 ஜூலை, 2017

ஏரல்லில்: சாலை மறியல்

‘நீட்’ தேர் வில் இருந்து தமி ழ கத் திற்கு நிரந் தர விலக் க ளிக் க வேண் டும், பொது மக் களை பாதிக் கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய் ய வேண் டும், பாகு பா டின்றி வறட்சி நிவா ர ணம் வழங் க வேண் டும். விவ சா யி க ளின் அனைத்து கடன் க ளை யும் ரத்து செய் ய வேண் டும்.
100 நாள் வேலை திட் டத்தை பேரூ ராட் சி க ளுக்கு விரி வு ப டுத்தி, தினக் கூ லி யாக ரூ.400 வழங் க வேண் டும், பரு வ ம ழைக்கு முன் பாக அனைத்து குளங் க ளை யும் தூர் வார வேண் டும். வீடில்லா அனை வ ருக் கும் இல வச வீட் டு மனை பட்டா வழங் க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலியு றுத்தி 



ஏரல் காந்தி சிலை அரு கில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செய லா ளர் கரும்பன் தலைமையில் மறி யல் நடந்தது. வை குண் டம் ஒன் றிய செய லா ளர் அம்பிகா, ஆறுமுக மங்க லம் விவசாயி கள் சங்க தலை வர் கோபால், வை குண் டம் நகர செயலாளர் நடராஜன், தாலுகா குழு உறுப் பி னர் கள் அருள் சாமி, தங் க வேல், சிவ மணி, சூழவாய்க்கால் மாரியப்பன் மற் றும் பெண்கள் 31 பேர் உட் பட 59 பேரை ஏரல் இன்ஸ் பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆ னந்த், எஸ்.ஐக் கள் சண்முக சுந்தரம், கோபால் மற் றும் போலீ சார் கைது செய் தனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...