சனி, 8 ஜூலை, 2017

ஏரல் அருகே தொடர் சம்பவங்களால் விவசாயிகள் அதிர்ச்சி 500 பனை மரங்கள் எரிந்து நாசம்

ஏரல் அருகே
தொடர் சம்பவங்களால் விவசாயிகள் அதிர்ச்சி
500 பனை மரங்கள் எரிந்து நாசம்
ஏரல், ஜூலை 8-
ஏரல் அருகே ஏற் பட்ட காட் டு தீ யால் ரூ.3 லட் சம் மதிப் புள்ள 500 பனை மரங் கள் எரிந்து நாச மா னது. இப் ப கு தி யில் தொட ரும் தீவி பத் தால் பொது மக் கள் மற் றும் விவ சா யி கள் அதிர் ச்சி அடைந் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் ஏரா ள மான பனை மரங் கள் உள் ளன. ஏரல் அருகே மஞ் சள் நீர் காயல் கிரா மத் தில் கடந்த 10 நாட் க ளுக் கு முன் ஏற் பட்ட தீவி பத் தில் 300 தென்னை மரங் கள் மற் றும் 250 பனை ம ரங் கள் தீயில் எரிந்து நாச மா னது. இந் நி லை யில் நேற்று (7ம்தேதி) பகல் 12 மணி அள வில் மஞ் சள் நீர் கா யல் - காவல் காடு கிரா மம் செல் லும் சாலை யோ ரம் திடீ ரென தீப் பற் றி யது. இந்த காட்டு தீ அரு கில் உள்ள பனை தோட் டத் திற்கு பர வி யது.
தக வல் அறிந்து திரு வை குண் டம் மற் றும் தூத் துக் கு டி யில் இருந்து 3 தீய ணைப்பு வாக னங் கள் மூலம் வீரர் கள் சென்று தீயை தடுத்து அணைத் த னர். ஏரல் இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவா னந்த், சாயர் பு ரம் எஸ் ஐக் கள் முத் து வீ ரப் பன், ஜேம்ஸ், மஞ் சள் நீர் கா யல் விஏஓ தன லட் சுமி, பழை ய கா யல் விஏஓ சதீஷ், கிராம உத வி யா ளர் கள் திர வி யம், பாண்டி, மற் றும் ஊர் மக் கள் போராடி தீயை அணைக் கும் முயற் சி யில் ஈடு பட் ட னர். பகல் 12 மணிக்கு பர விய தீ மாலை 5 மணி வரை போராடி அணைக் கப் பட் டது.
இந்த சம் ப வத் தில் மஞ் சள் நீர் கா யலை சேர்ந்த தாமோ த ரன், முத் து மாலை மற் றும் பழை ய கா யலை சேர்ந்த சங் க ரன் ஆகி யோ ருக்கு சொந் த மான சுமார் 500க்கும் மேற் பட்ட பனை மரங் கள் தீயில் எரிந்து நாச மா னது. இவற் றின் சேத ம திப்பு ரூ.3 லட் சம் ஆகும். கடும் வறட்சி கார ண மாக சாலை யோ ரம் செடி, கொடி காய்ந்து கருகி காணப் ப டு கின் றன.
சாலை யில் செல் வோர் அஜாக் கி ரதை கார ண மாக தூக்கி எறி யும் பீடி, சிக ரெட் துண் டு க ளால் தீப் பற்றி இச் சம் ப வம் நடந் தி ருக் க லாம் என கூறப் ப டு கி றது. ஏரல் பகு தி யில் தொடர்ந்து ஏற் ப டும் தீவி பத்து சம் ப வங் க ளால் விவ சா யி கள் மற் றும் பொது மக் கள் அதிர்ச்சி அடைந் துள் ள னர்.
ஏரல் அருகே தீயில் கரு கிய பனை மரங் கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...