ஏரல், ஜூலை 4:
ஏரல் அருகே திரு வ ழு தி நா டார் வி ளை யில் நேற்று முன் தி னம் இரவு மீன் வியா பாரி வீட் டில் திடீ ரென தீ பிடித்து எரிந் த தில் 2 வீடு கள் எரிந்து ரூ.1 லட் சம் மதிப் பி லான பொருட் கள் எரிந்து நாச மா யின. மேலும் 4 ஆடு கள் கருகி பலி யா யின.
ஏரல் அருகே திரு வ ழு தி நா டார் விளை அம் மன் கோயில் தெருவை சேர்ந் த வர் இசக் கி முத்து(40). இவர் பைக் கில் மீன் வியா பா ரம் செய்து வரு கி றார். இவ ரது வீட் டிற்கு மின் வசதி இல் லா த தால் பகல் முழு வ தும் வீட் டில் இருந் தும், இரவு நேரத் தில் தூங் கு வ தற் காக உற வி னர் வீட் டிற் கும் செல் வது வழக் கம்.
இதே போல் நேற்று முன் தி னம் இரவு உற வி னர் வீட் டிற்கு சென்று குடும் பத் து டன் தூங்கி கொண் டி ருந் தார். அப் போது இரவு 12 மணி அள வில் இவ ரது வீடு திடீ ரென தீப் பி டித்து எரிந் தது. உட ன டி யாக வை குண் டம் தீய ணைப்பு நிலை யத் திற்கு தக வல் கொடுக் கப் பட் டது.
தீய ணைப்பு படை வீ ரர் கள் மற் றும் ஊர் மக் கள் திரண்டு வந்து தண் ணீரை ஊற்றி தீ மேலும் பர வா மல் தடுத்து அணைத் த னர். இதில் இசக் கி முத்து வீட்டு முன்பு போடப் பட் டி ருந்த ஆஸ் பெஸ் டாஸ் கூரை முழு வ தும் எரிந்து சேதம் அடைந் தது. மேலும் மீன் விற் ப னைக்கு கொண்டு செல் லும் பெட்டி, ஆடை கள், பிரிட்ஜ், 4 சைக் கிள் கள் மற் றும் பள்ளி மாணவ, மாண வி க ளின் பாடப் புத் த கங் கள் அனைத் தும் எரிந்து சாம் ப லா யின.
மேலும் வீட்டு அரு கில் அமைக் கப் பட் டுள்ள ஆட்டு கொட் டகை முழு வ தும் எரிந்து சேத ம டைந் தது. இதில் 4 ஆடு கள் கருகி பலி யா கின. இவ ரது வீட்டு அரு கில் உள்ள இசக் கி முத் து வின் மாமா சண் மு க சங் கர நாரா ய ணன் வீடும் தீ விபத் தில் எரிந்து வீட் டில் இருந்த துணி மற் றும் பொருட் கள் கருகி சாம் ப லா யின.தக வல் அறிந்து நேற்று காலை வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருண், மண் டல துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்.ஐ சுவா மி நா தன், சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ ராம சாமி, ஏரல் அதி முக நகர செய லா ளர் ஆத் திப் ப ழம் ஆகி யோர் தீ விபத் தில் பாதிக் கப் பட்ட 2 வீடு க ளை யும் பார் வை யிட் ட னர்.
ஏரல் கால் நடை மருத் து வர் அருண் கு மார் தீயில் கருகி பலி யான 4 ஆடு க ளை யும் பார் வை யிட்டு பரி சோ தனை நடத் தி னார். தீ விபத் தில் பாதிக் கப் பட்ட இசக் கி முத்து மற் றும் சண் மு க சங் கர நாரா ய ணன் குடும் பத் திற்கு அரிசி, பாத் தி ரங் களை தாசில் தார் வழங்கி, விரை வில் நிதி உதவி வழங்க நட வ டிக்கை எடுப் ப தாக தெரி வித் தார்.
ஏரல் அருகே பரபரப்பு
வியாபாரி வீடு உட்பட 2 வீடுகள் எரிந்து சேதம்
* 4 ஆடுகள் கருகி சாவு * ரூ.1 லட்சம் பொருட்கள் நாசம்
ஏரல் அருகே திரு வ ழு தி நா டார் வி ளை யில் ஏற் பட்ட தீ விபத் தில் வியா பாரி வீடு எரிந்து சேத ம டைந் துள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக