தூத்துக் குடியில் கடந்த 10 நாட்களாக குடி நீர் விநியோ கம் செய்யப்ப டா த தால் ஆவே ச ம டைந்த பொது மக் கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட் ட னர். தூத் துக் குடி மாநகராட்சிக்கு உட் பட்ட தெற்கு புதுத் தெரு, ஜெய்லானி தெரு வில் ஆயிக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாநகராட்சி மூலம் குடி நீர் விநியோகிக்கப் பட்டு வந்தது. தற் போது புதி தாக பைப் லைன் அமைத்து குடி நீர் விநி யோ கம் செய்யத் திட்ட மி டப் பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகின் றன.
இத னால் பழைய பைப் லைன் க ளுக்கு குடி நீர் வழங் கும் முக் கிய இணைப்பு பகுதி அடைக் கப் பட் டுள் ளது. இதன் கார ண மாக இந்த 2 வீதி க ளி லும் கடந்த 10 நாட் க ளாக குடி நீர் விநி யோகிக்கப்ப டவில்லை.
இத னால் பாதிக்
கப் பட்ட மக்கள், இது கு றித்து அதி கா ரி க ளி டம் பல முறை புகார் தெரி வித் தும் அதி கா ரி கள் தரப் பில் எந் த வொரு நட வ டிக் கை யும் எடுக் கப் ப ட வில்லை. இத னால் ஆவே ச ம டைந்த அப் ப குதி மக் கள், வியா பா ரி கள் உள் ளிட் டோர் நேற்று காலை தூத் துக் குடி டபிள் யு ஜிசி சாலைக்கு திரண்டு வந்து பள் ளி வா சல் எதிரே திடீ ரென மறி ய லில் ஈடு பட் ட னர். தக வ ல றிந்து சம் பவ இடத் துக்கு விரைந்து வந்த மத் தி ய பா கம் போலீ சார், மாந க ராட்சி அதி கா ரி கள் மற் றும் முன் னாள் அமைச் சர் செல் லப் பாண் டி யன் உள் ளிட்ட அர சி யல் கட் சி யி னர் பொது மக் களை சம ர சப் ப டுத் தும் முயற் சி யில் ஈடு பட் ட னர்.
தொடர்ந்து நடந்த சமா தா னப் பேச் சு வார்த் தை யில் இன் னும் ஓரிரு நாட் க ளில் புதிய பைப் லைன் அமைப்பு பணி களை விரைந்து முடித்து சீராக குடி நீர் வழங்க நட வ டிக்கை எடுக் கப் ப டும் என அதி கா ரி கள் உறு தி ய ளித் த னர்.
இதை ஏற் றுக் கொண்ட பொது மக் கள் மறி யலை தற் கா லி க மாக கைவிட்டு அங் கி ருந்து கலைந் துச் சென் ற னர்.
இருப் பி னும் இந்த திடீர் மறி யல் போராட் டத் தால் அப் ப கு தி யில் சுமார் 1 மணி நேரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.
10 நாளாக குடிநீர் விநியோகம் பாதிப்பு
தூத்துக்குடியில் மக்கள் திடீர் சாலை மறியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக