புதன், 5 ஜூலை, 2017

தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம்

விரைவில் பணிகள் துவக்கம்
தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்தில் விரிவாக்கம்
தூத் துக் குடி, ஜூலை 6:
தூத் துக் குடி விமான நிலை யத்தை சர் வ தேச தரத் துக்கு விரி வாக் கம் செய் யும் பணி கள் விரை வில் துவங் கும் என கலெக் டர் வெங் க டேஷ் தெரி வித் தார்.
தூத் துக் குடி விமான நிலை யத்தை விரி வாக் கம் செய் வது தொடர் பாக விமான நிலைய ஆலோ ச னைக் குழு கூட் டம் தூத் துக் கு டி யில் நடந் தது. கூட் டத் துக்கு ஆலோ ச னைக் குழு தலை வ ரான ஜெய சிங் தியா க ராஜ் நட் டர்ஜி எம்பி தலைமை வகித் தார்.
இதில் விமான நிலை யத்தை சர் வ தேச தரத் துக்கு உயர்த் து வ தற் காக மேற் கொள்ள வேண் டிய திட் டப் பணி கள் குறித்து விவா திக் கப் பட் டது.
மேலும் விமான நிலையத் தில் இருந்து கார், வேன் இயக் கு வது. சமூக பங் க ளிப் புத் திட்டத் தில் பசுமை பணி கள் மேற் கொள் வது. கூடு தல் விமான சேவை இயக் கு வது உள் ளிட்ட பல் வேறு விஷ யங் கள் குறித் தும் விவா திக் கப் பட் டது.
பின் னர் இது கு றித்து கலெக் டர் வெங் க டேஷ் அளித்த பேட்டி:
விமான நிலை யம் விரி வாக் கத் துக் காக சுற் றி யுள்ள கிரா மங் க ளில் உள்ள 15 தொகுப் பு க ளில் இருந்து 610 ஏக் கர் நிலம் கைய கப் ப டுத் தப் பட் டுள் ளது. இதில் ஏழு தொகுப் பு க ளில் உள்ள 366 ஏக் கர் நில உரி மை யா ளர் க ளுக்கு இழப் பீட் டுத் தொகை இன் னும் 10 நாட் க ளில் வழங் கப் ப டும்.
அத னைத் தொடர்ந்து மீத முள்ள நில உரி மை யா ளர் க ளுக்கு இழப் பீட்டு தொகை வழங் கப் ப டும். இந்த நிலம் கைய கப் ப டுத் தும் பணி முழு மை யாக முடி வ டைந் த தும் தூத் துக் குடி விமான நிலை யத்தை சர் வ தேச தரத் துக்கு விரி வாக் கம் செய் வ தற் கான பணி கள் விரை வில் துவங் கும் என் றார்.
தூத் துக் குடி விமான நிலைய இயக் கு நர் சுப் பி ர ம ணி யன் கூறு கை யில், ‘‘தூத் துக் கு டி யில் இருந்து கூடு தல் விமா னங் களை இயக் கு வ தற் காக ஜெட் ஏர் வேஸ், இன் டிகோ போன்ற நிறு வ னங் க ளி டம் பேச் சு வார்த்தை நடத்தி வரு கி றோம் ’’ என் றார்.
ஆலோ சனை கூட் டத் தில் விமான நிலைய உதவி இயக் கு நர் கார்த் தி கே யன், மேலா ளர் ஜெய ரா மன், விமான கட் டுப் பாட்டு அதி காரி ஷைனி மோல் ஜார்ஜ், சார் ஆட் சி யர் தீபக் ஜேக் கப் மற் றும் விமான நிலைய ஆலோ ச னைக் குழு உறுப் பி னர் கள் பலர் கலந் து கொண் ட னர்.
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
தூத் துக் கு டி யில் விமான நிலைய விரி வாக் கம் தொடர் பாக நடந்த ஆலோ சனை கூட் டத் தில் ஆலோ சனை குழு தலை வ ரான ஜெய சிங் தியா க ராஜ் நட் டர்ஜி எம்பி பேசி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...