ஏரல் தாமிரபரணி ஆற்றில் அமலைச்செடி ஆக்கிரமிப்பு
ஏரல், ஜூலை 22:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில், பொது மக் கள் குளிக் கும் பகு தியை அம லைச் செ டி கள் ஆக் கி ர மித்து உள் ள தால் மக் கள் சிர மத் துக் குள் ளாகி வரு கின் ற னர். மேலும் தண் ணீ ரும் மாசு பட்டு நோய் பர வும் நிலை ஏற் பட் டுள் ளது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் பரு வ ம ழை கள் பொய்த்து கடும் வறட்சி நிலவி வரு கி றது. வற் றாத ஜீவ ந தி யான தாமி ர ப ரணி ஆறும், தனது தடத்தை மறந்து பல இடங் க ளில் குட் டைப் போல் சுருங் கி யுள் ளது. அவ் வவ் போது மேற் குத் தொ டர்ச்சி மலை யில் பெய் யும் சாரல் கார ண மாக இரு மா வட்ட மக் களின் குடி நீர் தேவையை மட் டும் ஓர ளவு பூர்த்தி செய்து வரு கி றது.
தாமி ர ப ர ணி யில் வை குண் டம் அணைக் கட் டுக் குப் பிறகு மங் க ளக் கு றிச்சி தடுப் பணை மற் றும் ஏர லில் தாம் போதி பாலம், வாழ வல் லா னில் தடுப் பணை என இருந்து வரு வ தால் இப் ப குதி ஆற் றில் இருந்து நூற் றுக் கும் மேற் பட்ட உறை கி ண று கள் அமைக் கப் பட்டு ஆயி ரக் க ணக் கான கிரா மங் க ளுக்கு குடி நீர் விநி யோ கம் செய் யப் பட்டு வரு கி றது.
இதில் தற் போது வாழ வல் லான் தடுப் ப ணை யில் தண் ணீர் இல் லா த தால் அப் ப கு தி யில் இருந்து குடி நீர் எடுப் ப தில் சிர மம் ஏற் பட் டுள் ளது. ஏர லில் தரை மட்ட ஆற் றுப் பா லம் தடுப் ப ணைப் போல் உள் ள தால் பாலத் திற்கு மேல் பு றம் தண் ணீர் எப் போ தும் தேங்கி இருக் கும்.
இத னால் ஏரல் ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றத் தில் ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தியை சேர்ந்த கிராம மக் கள் வாக னங் க ளில் குடும் பத் து டன் வந்து குளித்து செல் கின் ற னர். மேலும் ஞாயிற் றுக் கி ழமை மற் றும் விடு முறை நாட் க ளில் தூத் துக் குடி உட் பட மாவட் டத் தின் பிற பகு தி களை சேர்ந்த மக் க ளும் குளிப் ப தற் காக ஆற் றுக்கு வந்து செல் வ தால் அன் றைய தினம் திரு விழா கூட் டம் போல் காணப் ப டும். இந் நி லை யில் ஏரல் தாமி ர ப ரணி ஆறு சமீ ப கா ல மாக அம லைச் செ டி க ளின் ஆக் கி ர மிப் பால் களை யி ழந்து வரு கி றது. ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றம் 8 இடங் க ளில் பொது மக் கள் குளிப் பது வழக் கம். ஆனால் இவற் றில் 5க்கும் மேற் பட்ட இடங் களை அம லைச் செ டி கள் ஆக் கி ர மித் துள் ளன. அம லை கள் அடர்ந்து காணப் ப டு வ தால் தண் ணீ ரும் துர் நாற் றம் வீசு கி றது.
இந்த அமலை செடி க ளுக் குள் விஷ ஜந் து க ளும் புகுந் துள் ள தால், பொது மக் கள் இப் ப கு தி யில் குளிப் ப தற்கு அஞ் சு கின் ற னர். சில இடங் க ளில் அம லை களை அகற் றி விட்டு குளித்து செல் கின் ற னர். இவ் வாறு குளிப் ப வர் க ளுக்கு அலர்ஜி ஏற் பட்டு தோல் நோய் ஏற் ப டு கி றது. இப் ப கு தி யில் உறை கி ணறு அமைந் துள்ள இடங் க ளி லும் அம லைச் செ டி கள் ஆக் கி ர மித் துள் ள தால் குடி நீ ரும் மாசு ப டும் நிலை ஏற் பட் டுள் ளது.
தற் போது ஏரல் சேர் மன் கோயில் படித் து றைக்கு நேராக உள்ள இடத் தில் மட் டும் ஆற் றில் குளிப் ப தற்கு மக் கள் கூட் டம், கூட் ட மாக வந்து செல் கின் ற னர். எனவே பொது மக் கள் குளிப் ப தற் கும், குடி நீர் மாசு ப டா மல் இருக் க வும் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் ஆக் கி ர மித் துள்ள அம லைச் செடி களை அகற் றிட அரசு விரைந்து நட வ டிக்கை எடுக்க வேண் டு மென பொது மக் க ளும், சமூக ஆர் வ லர் க ளும் கோரிக்கை விடுத்து உள் ள னர்.
* மாசுபடும் தண்ணீர் * நோய் பரவும் அபாயம்
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லத் திற்கு மேல் பு றம் அம லைச் செ டி கள் ஆக்கிரமித்துள்ளதால் பொது மக் கள் குளிக்க முடி யா மல் சிர மப் பட்டு வரு கின் ற னர். மேலும் தண் ணீ ரும் மாசு பட்டு வரு கி றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக